லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், அந்த படத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்து வருகிறாராம். அந்த...
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக டாம் கேரக்டரில் வின் டீசல் மிரட்டி வருகிறார். பால் வாக்கர் மரணத்திற்கு பின்னர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் வரிசை படங்கள் வராது என நினைத்த நிலையில், 10வது பாகத்தையே 3 பாகங்களாக...
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கமாகும். இந்நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, விலங்கு நல வாரியம் மற்றும் பீட்டா...
கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய நடிகைகள் குவிந்து வரும் நிலையில், சீதா ராமம் படத்தில் ஹீரோயினாக நடித்த மிருணாள் தாகூர் படு கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு அங்கே எடுத்துக் கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்....
உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது என்பது எளிதான ஒன்றல்ல. இருப்பினும், அதனை முயற்சிக்கும் தமிழ்நாட்டின் சிங்கப்பெண் முத்தமிழ்ச்செல்விக்கு நமது பூமி டுடே டிஜிட்டல் மீடியா சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். எவரெஸ்ட் சிகரம்...
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களை கைப்பற்றி வெற்றியை தன்வசமாக்கியது. அதாவது, காங்கிரஸ் 223 தொகுதிகளில் போட்டியிட்டு, சுமார் 135 இடங்களில் வெற்றியைப் பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன்...
கொரோனா வைரஸ் பெருந்தொற்றிற்குப் பிறகு, பல தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்த பணி நீக்கம் உலகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது வோடபோன் நிறுவனமும்...
சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரெயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வேலைக்குச் செல்வோர், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஒரு நாளைக்கு 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர்...
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணத்தை அடுத்துள்ள எக்கியார்குப்பத்தில், விஷ சாராயத்தை குடித்து இதுவரை 14 பேர் இறந்துள்ளனர். மேலும், 58 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில்...
இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படம் மற்றும் கன்னடத் திரைப்படமான கேஜிஎப்-க்குப் பிறகு, அதே போல் ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர். இந்த இரண்டுத் திரைப்படங்களும் வெளிவந்த...
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது. கள்ளச் சாராயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் பகுதியில் கள்ளச் சாராயம்...
புர்கா, தி கேரளா ஸ்டோரி, ஃபர்ஹானா என தொடர்ந்து இந்த சீசன் இஸ்லாமிய படங்களின் சீசன் என்கிற ரேஞ்சுக்கு இயக்குநர்கள் தொடர்ந்து இஸ்லாமிய கதைகளை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். லோ பட்ஜெட்டில் கதைகளுக்கு முக்கியத்துவம்...
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். உமன் சென்ட்ரிக் படங்களிலும் நடித்து மிரட்டி வரும் கீர்த்தி சுரேஷுக்கு எப்போதான் கல்யாணம் ஆகும் என்கிற கேள்வியும் கீர்த்தி சுரேஷ் பற்றிய...
சன் பிக்சர்ஸ், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனங்கள் விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்க போட்டிப் போட்ட நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் அந்த ரேஸில் முந்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெறி...
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து அசத்திய சியான் விக்ரம் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். துருவ நட்சத்திரம் படத்தையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ள நிலையில், விக்ரமுக்கு வில்லனாக...