நான் சாமியார் இல்லை என்றும் நான் யாருக்கும் அருள்வாக்கு கொடுப்பதில்லை என்றும் என்னை சாமியார் என்று யாரும் அழைக்க வேண்டாம் என்றும் அருள்வாக்கு அன்னபூரணி பேட்டி கொடுத்துள்ளார். தனக்கும் தன்னுடைய சீடர்களுக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக...
அரசியல் கட்சியை தொடங்கி 18 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது, அரசியல் கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டது, ஆனால் அரசியல் கட்சி தொடங்கி 32 ஆண்டுகள் ஆகியும் நம்மால் ஆட்சிக்கு வர...
பாஜக ஆட்சிக்கு வந்தால் 50 ரூபாய்க்கு குவார்ட்டர் பாட்டில் மது விற்பனை செய்யப்படும் என ஆந்திர மாநில பாஜக பிரபலம் ஒருவர் பொதுக்கூட்டத்தில் வாக்குறுதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலங்களில் பாஜக...
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும் என்றும் இல்லையேல் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது....
ஒரு கடையை அல்லது ஒரு பொருளை பொதுமக்களிடம் விளம்பரப்படுத்த பல்வேறு யுக்திகளை கடை நிறுவனர்கள் மட்டும் விளம்பரதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் திருமணத்திற்கு அணியும் ஷெர்வானி, குர்தா ஆடையை விளம்பரப்படுத்த...
கொரோனா வைரஸ் தொற்று அரை மணி நேரத்தில் குணமாகும் மூலிகையை கண்டுபிடித்த நாட்டு வைத்தியர் ஒருவர் ஒமிக்ரான் வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததை அடுத்து அந்த மருந்தை வாங்க பொதுமக்கள் படையெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 194 பேர்...
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NABARD Consultancy Services (NABCONS) மொத்த காலியிடங்கள்: 02 வேலை...
டூவீலர் வாங்குவது ஒரு செலவென்றால், அதற்கு டிரைவிங் லைசன்ஸ் எடுக்க, ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய மற்றும் இன்சூரன்ஸ் எடுக்க என தனியாக ஒரு பெரிய தொகை செலவாகிறது. இந்த நிலையில் இன்சூரன்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன் எதுவும் இல்லாமல், ஏன்...
மேஷம் – வெற்றி ரிஷபம் – நன்மை மிதுனம் – வரவு கடகம் – பாசம் சிம்மம் – லாபம் கன்னி – உயர்வு துலாம் – சலனம் விருச்சி – கீர்த்தி தனுசு –...
29-Dec-21 புதன்கிழமை மேஷம்: இன்று உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தாயார், தாய் வழி உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும். குடும்பத்தில் திருப்திகரமான சூழ்நிலை...
ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, தை பொங்கல், குடியரசு தினம் உள்பட பல்வேறு விடுமுறைகள் வருவதை அடுத்து அம்மாதத்தில் 16 நாட்கள் வங்கி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் பெரும்பாலான நாட்கள் ஒரு சில மாநிலங்களில்...
பிரபல இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவியை விவாகரத்து செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திரை உலகில் அவ்வப்போது பிரபலங்கள் தங்களது துணையை விவாகரத்து செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 17ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று மாதங்கள் லாக்டவுன் அமலில் இருக்கும் என்று வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒன்று ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இந்த...