திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்பட 6 ஆயிரம் ஆன்மீக அமைப்புகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள ஆன்மீக அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து நிதி உதவி பெற்று...
தமிழக கோவில்களில் பக்தர்களின் வசதியை மேம்படுத்த 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள குழுவின் துணை...
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் 13ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த படத்திற்காக தமிழகத்தில் உள்ள சுமார் 500 முதல் 700 திரையரங்குகளில் வரை ஒதுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் திடீரென ’வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா மற்றும்...
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஓ சொல்றியா மாமா என்ற பாடலின் படப்பிடிப்புக்கு முன்னர் நடந்த ரிகர்சல் வீடியோவை நடிகை சமந்தா யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தில் சமந்தா...
ஒரு ஓட்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வாங்குங்கள் என மக்களிடம் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கில் தற்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்படுமா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு...
பிரதமர் மோடி நேற்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பஞ்சாப் மாநிலம் சென்ற போது அங்குள்ள விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் டெல்லி திருப்பி விட்ட நிலையில் பிரதமரின் மதுரை வருகை...
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சிபி 12 லட்ச ரூபாய் பணப் பெட்டியை எடுத்து விட்டு வெளியே வந்து விட்டதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அந்த பண பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே...
இத்தாலியில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை மற்றும் ஒமிக்ரான் அலை ஆகியவை பரவும்...
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் செல்வராகவன். தனது சகோதரர் தனுஷை வைத்து ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்கிற படத்தை துவங்கினார். ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு...
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Artificial Limbs Manufacturing Corporation of India (ALIMCO) மொத்த காலியிடங்கள்: 33...
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு காரணங்களால் ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது....
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்புக்கு வரவேற்பு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால்...
ஜனவரி 16 மற்றும் அதற்குப் பிந்தைய தேதிக்கான முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்ப முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுவதால் பெரும்...