டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் ரவுடி பேபி சூர்யா...
பிரிட்டன் வங்கிகளில் 50 ஆயிரம் பவுண்டுகளுக்கு மேல் ரஷ்யர்கள் பணப்பரிவர்த்தனை செய்ய தடை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது நேட்டோ நாடுகளின் எதிர்ப்பையும்...
பிப் 25 ஸ்ரீ ப்லவ வருஷம் உத்தராயணம் சிசிரருது மாசி 13 25 February 2022 வெள்ளிக்கிழமை நவமி பகல் 11:35 மணி வரை பின்னர் தசமி கேட்டை காலை 10:53 மணி வரை...
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை என உக்ரைன் அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . உக்ரைன் மீது...
உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துங்கள் என ரஷ்ய பிரதமர் புதினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாள்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில்...
25-02-2022 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 600க்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும்...
உக்ரைன் போர் காரணமாக வரலாறு காணாத வகையில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளதை அடுத்து உலக...
நடிகர் சிம்பு மீது கோவையில் பதிவு செய்யப்பட்ட பீப் பாடல் குறித்த வழக்கு சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில...
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்...
ஸ்பெயின் நாட்டில் புதியதாக திறக்கப்பட்டுள்ள ஒரு ஓட்டலில் வாடிக்கையாளர்களும் நிர்வாணமாக இருக்க வேண்டும் பரிமாறுபவர்களும் நிர்வாணமாக இருப்பார்கள் என்ற வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பெயின் நாட்டில் திறக்கப்பட்ட ஒரு புதிய ஓட்டலுக்கு...
ரஷ்ய அதிபரிடம் போரை நிறுத்த வேண்டும் என இந்திய பிரதமர் மோடி சொன்னால் புதின் கேட்பார் என்றும் எனவே பிரதமர் மோடி இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்றும் உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் கோரிக்கை விடுத்துள்ளது....
நாளடைவில் அதிமுக தனது தாய் கழகமான திமுகவில் இணைந்து விடும் என நேற்று அமைச்சர் ஐ பெரியசாமி கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ‘திமுக தான் அதிமுகவில் இணையும் என்றும் அதிமுக...
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Indian Oil Corporation Limited (IOCL) மொத்த காலியிடங்கள்:...
தன்னைப் பற்றியோ தனது குடும்பத்தை பற்றியோ கேலி செய்து மீம்ஸ் போட்டால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....