ரஷ்யாவில் டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் போலி தகவல் பதிவு செய்த நபர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என ரஷ்ய அதிபர்...
ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய சில நிமிடங்களில் நான்கு நகரங்களில் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே...
இந்தியாவில் ஒரே செயலியில் அனைத்தும் கிடைக்கும் வகையில் சூப்பர் செயலியை உருவாக்கும் முயற்சியில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வங்கி பரிமாற்றத்திற்கு, மளிகை பொருட்கள் வாங்க, கால் டாக்சிகளை அழைக்க என...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்து வந்த நிலையில் திடீரென அப்பல்லோ மருத்துவர்கள் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ததால் விசாரணை...
உக்ரைன் நாட்டிற்கு தற்காலிகமாக இணையம் வழங்கி உதவி செய்த அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு ரஷ்யா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 10 நாட்களுக்கு...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரான நடிகையின் கணவர் திடீரென காணாமல் போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரான காமெடி நடிகை ஆர்த்தியின் கணவரும் நடிகருமான...
வலிமை படத்தின் படப்பிடிப்பும் போது பைக் ரேஸ் காட்சியின் படப்பிடிப்பின்போது அஜித் கீழே விழுந்து காயம் அடைந்த வீடியோவை ஏற்கனவே பார்த்தோம் . இந்த நிலையில் அதுமட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பல காயங்கள் அவருக்கு...
அதிமுகவில் சசிகலா விரைவில் இணைந்து விடுவார் என்றும் அவருக்கு பொதுச்செயலாளர் பதவி தரப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து அதன் முடிவுகள் வெளிவந்தவுடன் ஆவின் பொருட்கள் மற்றும் டாஸ்மாக் விலையை கடுமையாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இதற்கு ஆளும் கூட்டணி கட்சிகளிடம் இருந்து எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்காத...
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதன் காரணமாக பெரும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 85ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
கமலஹாசன் நடித்த ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த பின்னர் அடுத்ததாக அவர் எந்த படத்தில் நடிப்பார் என்றும் ’தலைவன் இருக்கிறான்’ படத்தில் நடிப்பார் என்றும் ‘இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுப்பார் என்றும் கூறப்பட்ட...
இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்கள் ரூபாய் 80 வரை உயர்ந்து உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டாஸ்மாக் மதுபானங்கள் விரைவில் உயரும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில்...
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்து சிபிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தேசிய பங்குச்...
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது என்பதை பார்த்தோம். இதன் காரணமாக தமிழகத்தில்...