தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்ட சரத்குமார் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பது உறுதி செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே ....
பிரபல நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நிலையில் அவருடைய குடும்பத்தினரிடம் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் இருந்தார். இந்த நிலையில் திடீரென நாகசைதன்யாவின் சகோதரருக்கு வாழ்த்துக்...
ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தி படிக்க வேண்டுமென அமைச்சர் அமித்ஷா கூறியது போல நான் பத்திரிகைகளில் படிக்கவில்லை என டிடிவி தினகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியபோது...
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வாரத்துடன் இந்த நிகழ்ச்சி நிறைவுக்கு வர உள்ளது. நாளை பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும் என...
முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களுக்கு இடையே பயன்படும் மொழியாக...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 33ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான இன்போசிஸ் நாராயணமூர்த்தி என் மகளின் சொத்து எலிசபெத் ராணியின் சொத்தை விட அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது தனிப்பட்ட சொத்து மதிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத் ராணியை பின்னுக்குத்...
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த சிறப்பு சலுகை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்...
சென்னை மாநகராட்சி பள்ளிகள் செய்து பெரும் சாதனை காரணமாக கூடிய விரைவில் சென்னையில் தனியார் கல்லூரிகள் இழுத்து மூட கூடிய நிலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடுத்தர வர்க்கத்து பெற்றோர்...
கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி கனடாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர் கனடா தலைநகர்...
தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66ஆவது திரைப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது என்பதும் இந்த படத்தில் ராஷ்மிகா சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் தற்போது...
2 ஆடு, 2 மாடு வைத்திருப்பவருக்கு எதற்காக ஒய் பிரிவு பாதுகாப்பு என்றும் அப்படி பார்த்தால் மக்கள் எத்தனை ஆடு, எத்தனை மாடுகளை வைத்து இருக்கின்றனர் அவர்களுக்கு ஏன் ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கவில்லை என...
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் விஜய் நேரடியாக அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் தமிழகத்தை குறி வைக்கவில்லை என்றும் புதுச்சேரியை தான் குறி வைத்துள்ளார் என்றும் கூறப்படுவதால் பெரும்...
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் புதன்கிழமை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் இன்று மாலை...
புஷ்பா படம் வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வந்தார். இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறிய காரணத்துக்காக அல்லு அர்ஜுன் அபராதம் செலுத்தும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அல்லு அர்ஜுனிடம் ஆடம்பர காரான...