தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்றைய பாதிப்பு 700ஐ நெருங்கிவிட்டது. இதே ரீதியில் சென்றால் விரைவில் 1000ஐ நெருங்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளடு. இன்றைய கொரோனா பாதிப்பு...
ஒருபக்கம் அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஜூன் 24ஆம் தேதி முதல் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்களுக்கான ராணுவத்தில் சேரும்...
திருச்சி அருகே 2 வயது சிறுவன் நூடுல்ஸ் சாப்பிட்டதால் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிக்கன் சாப்பிட்ட ஒரு இளைஞரும், அதற்கு முன் சில நாட்களுக்கு முன்னர்...
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TN Health and Family Welfare Department காலியிடங்கள்:...
பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Periyar University (PU) காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
இன்று காலை (19/06/2022) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 4,765ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 38,120 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5164 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது....
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து நடிக்க இருப்பதாக நயன்தாரா...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 600 பேர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும்...
சொந்த விருப்பத்தின் பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிந்ததரிபேட்டை பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக...
ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என்று கூறினாலே அடி உதை கிடைக்கிறது என ஈபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் கண்கலங்கி பேட்டியளித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து...
நடிகை த்ரிஷா அரசியலில் குதிக்கப் போவதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஒரு சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் த்ரிஷா தரப்பு இதை முற்றிலும் மறுத்துள்ளது. நடிகைகள் அரசியலில் குதிப்பது தமிழகத்தில் புதிது இல்லை...
அண்ணாமலை நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்குபவர் என்றும் அவர் ஓட்டுக்களை வாங்குவதற்காக என்ன பொய் வேண்டுமானாலும் சொல்வார் என்றும் அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக பாஜக தமிழக...
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை சர்ச்சை நடந்து வந்த நிலையில் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதால் கிட்டத்தட்ட...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து நிலையில் இன்றும் 600ஐ நெருங்கியுள்ளது. . இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 596...
உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள நடிகை குஷ்பூ, கமல்ஹாசன் தான் என்னுடைய ஹீரோ, என்னுடைய நண்பர் மற்றும் என்னுடைய விக்ரம் என தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடித்த விக்ரம்...