இந்தியாவில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் மற்றும் பிற சமுக வலைத்தளங்களின் பயன்பாட்டினை தடை செய்வது எப்படி என்று மத்திய அரசு டெலிகாம் துறையிடம் ஆலோசனை கேட்டுள்ளது. மத்திய அரசு ஐடி சட்டப் பிரிவு 69ஏ கீழ் பேஸ்புக்,...
அமெரிக்கக் குளிர்பான நிறுவனமான பெப்ஸிகோ நிறுவனத்தின தலைமை நிர்வாக அதிகாரி பதவியை 12 வருடமான நிர்வகித்து வந்த தமிழரான இந்திரா நூயி வர இருக்கும் அக்டோபர் 3-ம் தேதியுடன் பதவி விலக இருக்கிறார். பெப்ஸிகோ நிறுவனத்தின்...
இந்தியா, சீனா உட்படக் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இலங்கைக்குச் சுற்றுலா பயணிகளாக வந்து செல்ல விசா தேவையில்லை என்ற முறை விரைவில் அமலுக்கு வரும் இலங்கையின் சுற்றுலா துறை அமைச்சரான ஜான் அமரதுங்கா திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்....
’எட்டுத் தோட்டாக்கள்’ மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். மலையாள நடிகை அபர்ணாவைத் தமிழுக்கு அறிமுகம் செய்து, எம்.எஸ். பாஸ்கருக்கு வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தையளித்து சுவாரஸ்யமாக கதையை அமைத்தவர். அப்படம் இளையர்களிடம் பெரும் வரவேற்பைப்...
துருவங்கள் 16’ படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர், இயக்குனர் கார்த்திக் நரேன். அந்த படம் விறுவிறுப்பான கதைக்களத்தினாலே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ மற்றும் ‘பிக்பாஸ் 2’ புகழ்...
தமிழ், தெலுங்கின் தற்போதைய முன்னணிக் கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. அவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாகசைத்தன்யாவை சமீபத்தில் மணமுடித்தார். திருமணத்திற்குப் பின்னும் நடிப்பைத் தொடருவேன் என அறிவித்தவர், ’இரும்புத்திரை’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக...
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உறுப்புகள் செயலிழந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது. திமுக தலைவர் கருணாநிதியை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தீவிரமாக பரிசோதனை செய்து வருகிறார்கள். இன்று மாலை அவரது உடல்நிலை மிகவும்...
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் திடீர் என்று சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு 10வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து...
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு இருக்கும் காவேரி மருத்துவமனைக்கு அவரை சந்திக்க மீண்டும் அவரது உறவினர்கள் அதிக பேர் வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
நிக்கோபார்: இந்தோனேசியாவில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் தொடர்ச்சியாக மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் சுதாரிக்கும் முன்...
பெங்களூரு விமான நிலையம் ஓசூர் விமான நிலையத்தில் இருந்து உதான் திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் விரைவில் சென்னை – ஓசூர் செல்ல 70 சீட் கொண்ட விமானங்கள் இயக்கப்பட்டும். ஒரு...
2019-க்கான பொதுத் தேர்தல் குறித்த பரபரப்பு தற்போதே தொடங்கியுள்ள நிலையில் 17 அரசியல் கட்சிகள் இந்த முறை மின்னணு இயந்திரத்தினைத் தவிர்த்து வாக்கு சீட்டு முறையில் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணத்திடம் கோரிக்கை...
விஜய் சேதுபதி நடித்து, தயாரித்துள்ள ‘ஜூங்கா’ தியேட்டர்களில் வெற்றிநடை போட்டு வருகிறது. அடுத்த கட்டமாக விஜய் சேதுபதி தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அப்படத்தின் பெயர் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. படத்தலைப்பின் அமைப்பே ஃபர்ஸ்ட்...
நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் ‘பூமராங்’ என்ற படத்தின் இசை சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’ முதலான படங்களை இயக்கியவர் ஆர்....