இந்த மக்களவை தேர்தலை எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்து எதிர்கொள்கிறது அமமுக. இதில் எஸ்டிபிஐ கட்சி மத்திய சென்னை தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது. இதில் அமமுக சார்பில் தேனி தொகுதியில்...
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு பயோபிக் படமாக பிஎம் நரேந்திர மோடி என்ற பெயரில் உருவாகி வருகிறது. சுமார் 23 மொழிகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் மோடியாக விவேக்...
எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் முயற்சி செய்து முடியாமல் போன பொன்னியின் செல்வன் படத்தை ஒருவழியாக நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகி விட்டது. விக்ரம், ஜெயம்ரவி, சிம்பு, கார்த்தி, அமிதாப்...
மேஷம் இன்று கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். தொழில், வியாபார நிலையில் அதிகமான போட்டிகளால் லாபம் குறையும். கூட்டாளிகளும் சாதகமின்றி செயல்படுவார்கள். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படுவதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு அபிவிருத்தி குறையும். அதிர்ஷ்ட நிறம்:...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு நேற்று காலை வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த மிரட்டல் விடுத்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மக்களவை...
ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என தர்ம யுத்தத்தில் ஈடுபட்ட துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் இந்த மக்களவை தேர்தலில் களமிறங்கியுள்ளார். அவர் போட்டியிடும் தொகுதி குறித்து...
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரு கட்சிகளும் இன்று...
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் திமுக மக்களவை தேர்தலுக்கான தேர்தல்...
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக போட்டியிட விரும்புவதாக தீபாவின் நண்பர் டிரைவர் ராஜா பொதுச்செயலாளர் ஜெ.தீபாவிடம் விருப்ப மனு அளித்துள்ளார். மக்களவை தேர்தலை தனித்து சந்திக்க முடியாமல் தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும்...
மேஷம் இன்று பிறருக்குக் கொடுக்கும் பணத்தையும் எளிதில் வசூலிக்கமுடியாத நிலைகள் ஏற்படக்கூடும். திருமண சுபகாரிய முயற்சிகளைச் சற்றுத் தள்ளிவைப்பது நல்லது. புத்திரவழியில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு சற்றே அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை...
அதிமுக தலைமை மற்றும் அதன் கூட்டணி மீது அதிருப்தி காரணமாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி பேட்டி அளித்துள்ளார். அதில் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக...
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதி தனி தொகுதியாகும். தனித்தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியது....
சின்னதிரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றித் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளவர் நடிகை விஜே ரம்யா. இவர் தற்போது மேகாலயா சென்றபோது எடுத்த கவர்ச்சியான புகைப்படங்கள் ஒன்றை வெளியிட்டுள்ளார்....
கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நல கூட்டணி என்ற ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது. முதல்வர் வேட்பாளர் விஜயகாந்தால்...
சென்னையில் 12 வயது பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 72 வயது முதியவர் உள்ளிட்ட மூவரை போலிசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை கொருக்குப்பேட்டை பாரதியார் நகர் குடியிருப்பு பகுதியில்...