சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்தார். கமலின் இந்த கருத்து அரசியலில்...
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள களவாணி 2 படம் ரிலீஸ் நேரத்தில் பிரச்னையை சந்தித்து நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் சிங்காரவேலன் என்பவர் தான். களவாணி 2 படத்தின் கதையின் காப்பிரைட் தன்னிடம் உள்ளதாகக்...
காதல் கொண்டேன் படத்தில் க்யூட் ஹீரோயினாக வந்த சோனியா அகர்வால், செல்வராகவன் படங்களில் தொடர்ந்து நாயகியாக நடித்தார். பின்னர், இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், வேறு சில பிரச்னைகள் கிளம்பவே அவர்களது...
ராஜேஷ்.எம் இயக்கத்தில் நாளை மறுநாள் மே 17ம் தேதி வெளியாகவுள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் புக்கிங் பல தியேட்டர்களில் தொடங்கி விட்டது. மேலும், படத்தை புரமோட் செய்ய புதிய புரமோக்களையும் படக்குழு ரிலீஸ் செய்து வருகிறது....
அஞ்சலி நடிப்பில் 3டியில் உருவாகியுள்ள பேய் படம் லீசா விரைவில் வெளியாகவுள்ளது. அதன் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. பி.ஜி. முத்தையா தயாரித்தும் ஒளிப்பதிவும் செய்துள்ள இந்த படத்தை ராஜு விஷ்வநாத் இயக்கியுள்ளார். அஞ்சலி,...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான தோனியை இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் சற்று காட்டமாக விமர்சித்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது....
அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனின் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், அவருக்கு முன்னர் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது அதிமுக. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய...
உலகின் மிகப்பெரிய மின்னனு வர்த்தக நிறுவனமான சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மே 10-ஆம் தேதியை அலி டே எனும் தினத்தை கொண்டாடி வருகிறது. அதன் நிறுவனரான ஜாக் மா இதனை முன்னின்று...
மேஷம்: இன்று கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு,...
இந்தியக் கடலோர காவல்படையில் ‘குரூப்-ஏ’ பிரிவின் கீழ் வரும் கெசட்டடு அதிகாரி தரத்திலான உதவி கமாண்டன்ட் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: ஜெனரல் டியூட்டி வேலை: டெக்னிக்கல் என்ஜினீயரிங் கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில்...
சவுத் இந்தியன் வங்கியில் புரபெசனரி மேனேஜர், சீனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு விண்ணப்பியுங்கள். வேலைகள்: புரபெசனரி மேனேஜர், சீனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ் மொத்த காலியிடங்கள்: 29 கல்வித்தகுதி: பி.எஸ்சி. பட்டதாரிகள்,...
ஸ்போர்ட்ஸ் அதாரிடி ஆஃப் இந்தியா-வில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள லைப் ராப்டு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Life Guards மாத சம்பளம்: ரூ.22,000 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்குத் தேர்ச்சி அல்லது...
தேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங்கியில் (நபார்டு) காலியிடங்கள் 79 உள்ளது. கிரேடு ‘ஏ’ வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 79 வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்: Assistant Manager in...
அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகி உள்ள கேம் ஓவர் படத்தின் டீஸர் நாளை ரிலீசாகிறது. ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி, அதை தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா...
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் டைட்டில், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன் 21ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தெறி, மெர்சல் மற்றும் சர்கார்...