காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் எம்பிக்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சோனியா காந்தி மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ்...
கடந்த ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையில் கொழும்புவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து தொடர் குண்டிவெடிப்பு சம்பவங்கள் நடைப்ற்றது. இந்த தற்கொலைப்படை தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. காரணம் இந்த...
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தியுள்ளனர். அதன்படி இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக பரிந்துரைத்துள்ளனர். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு இது...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் பாஜக மற்றும் பாஜக ஆதரவு செயேட்சை என 26 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் மற்றும் மஜத தலா ஒரு இடத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மெகா வெற்றியை பெற்றதன் மூலம் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக கடந்த வியாழன் அன்று பிரதமராக பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழா வெகு விமரிசையாக டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி நாடு முழுவதும் பெரும் வெற்றியை ஈட்டினாலும் தமிழ்நாட்டில் மண்ணை கவ்வியது. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணி...
மக்களவை முன்னாள் துணை சபாநாயகரும், அதிமுக மூத்த உறுப்பினருமான தம்பிதுரையை கரூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிவாகை சூடினார் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி. இவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க கரூரில் பயணம் மேற்கொண்டுள்ளார்....
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து பிரதமராக மோடி நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம்...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் நேற்று பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இரண்டாவது அரசு கடந்த 30-ஆம் தேதி பதவியேற்றது. பிரதமர் மோடி உள்ளிட்ட 58 அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இவர்களுக்கான துறைகளுக்கான பட்டியலை குடியரசுத்தலைவர் மாளிகை நேற்று...
1-Jun-19 சனிக்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய...
மேஷம்: அடுத்தவர் நலனில் அதிக அக்கறை கொண்ட மேஷராசியினரே, இந்த மாதம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எடுத்த காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் பின் வேகம் பிடிக்கும். வீண்மனசஞ்சலம் தீரும். குடும்பத்தில் இருந்து வந்த மனகவலை நீங்கும்....
1-Jun-19 விகாரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது வைகாசி – 18 சனிக்கிழமை திரயோதசி மாலை 5.10 மணி வரை. பின் சதுர்த்தசி பரணி இரவு 12.53 மணி வரை பின் கார்த்திகை சித்த யோகம் நாமயோகம்:...
பிரதமர் மோடி நேற்று பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து பிரதமராக மோடி நேற்று இரண்டாவது...
மீண்டும் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக உறுப்பினர்களான கனிமொழி மற்றும் ஆ.ராசாவுக்கு உயர் நீதிமன்றம் 2ஜி வழக்கில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முக்கிய காரணங்களில் ஒன்றாக...