நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவான பாரீஸ் பாரீஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. மேலும், கமலுடன் அவர் நடிப்பதாக சொன்ன இந்தியன் 2 படப்பிடிப்பும் இன்னும் துவங்கவில்லை. இந்தியன் 2 படப்பிடிப்பு...
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் சீனாவில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று...
எக்ஸ்மென் டார்க் பீனிக்ஸ் படம் ரம்ஜான் பண்டிகையான இன்று வெளியாகி உள்ளது. மார்ச் மாதம் வெளியான கேப்டன் மார்வெல் திரைப்படத்தை மறுபடியும் பார்த்த பாதிப்பையே இந்த படம் உண்டாக்குவதால், படத்திற்கு உலகமெங்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன....
தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் வெற்றிடம் உள்ளதாக கூறப்படும் கருத்துக்கு பதிலடி கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னால் அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டதாக கூறினார். இதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை பதிலடி...
அயோத்தி ராமர் கோவில் விவகாரம் நீண்ட காலமாக உள்ள ஒரு சர்ச்சைக்குறிய விவகாரம். இந்நிலையில் இன்னும் 18 மாதங்களில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அலோக்...
பாஜக தலைவர் அமித்ஷாவின் நெருங்கிய நண்பரும், ஆர்எஸ்எஸ் காரரும், பாஜக ஆதரவாளருமான ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் வார இதழின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த வார இதழில் பாஜகவிடம் அதிமுக பிச்சை எடுப்பது போன்ற கேலிச்சித்திரம்...
மருத்துவப்படிப்புகளுக்கு 12-ஆம் வகுப்பு கட் ஆஃப் மதிப்பெண் வைத்து மாணவர் சேர்க்கை செய்துவந்தது மாற்றி அமைக்கப்பட்டு நாடு முழுவதும் ஒரே முறையாக நீட் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தாலும்...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோற்ற தென்னாப்பிரிக்கா அணியுடன் இந்தியா தனது முதல் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி தென்னாப்பிரிக்கா...
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலி ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் இன்றே கனமழை தொடங்கியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி இன்று தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்...
தெற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 142. இதில் ஜூனியர் பொறியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 142 வேலை: இளநிலை பொறியாளர்/பி.வே காலியிடங்கள்: 84 கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில்...
தெற்கு ரயில்வேயில் காலியிடங்கள் 95 உள்ளது. இதில் எக்சிகியூட்டிவ் அசிஸ்டன்ட்ஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Executive Assts காலியிடங்கள்: 95 வயது: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 28 வயதிற்குள் இருக்க...
ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்கள் 81 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 81 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: 1.Manager – Flight Dispatch Grade- M-4 – 02 2.Manager [OCC] Grade...
நவோதயா பள்ளிகளில் காலியிடங்கள் 370 உள்ளது. இதில் ஆசிரியர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 370 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: வேலை: Post Graduate Teachers காலியிடங்கள்: 128 மாத...
சென்னையில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் (ராஜ் பவன்) காலியிடங்கள் 07 உள்ளது. இதில் ஓட்டுநர் மற்றும் கிளார்க் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 07 வேலை: Personal Clerk காலியிடங்கள்:...