பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 2 சீசன்களை முடித்து, 3வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த முறை தெரிந்த முகங்கள் நிறைய பேர் இருந்தாலும், ரசிகர்கள் அதிகம் விரும்பும் முகமாக லாஸ்லியா மட்டுமே இதுவரை இருந்து வருகிறார்....
அமலாபால் நடித்துள்ள ஆடை படத்தின் நீ வானவில்லா பாடலின் 3டி லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் இன்ட்ரோ பாடல் மாதிரியே உள்ளது என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். மேயாத மான்...
டிஸ்னியின் தி லயன் கிங் அனிமேஷன் திரைப்படம் வரும் ஜூலை 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இந்த படத்தின் தமிழ் வெர்சனுக்கு கதையின் நாயகன் சிம்பா குரலுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். தி...
கொடி படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு தமிழ் சினிமாவில் கமீட் ஆகியுள்ளார், மலையாள நடிகை அனுபமா பரமேஷ்வரன். நடிகர் அதர்வா நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அனுபமா. பூமராங் படத்தை இயக்கிய கண்ணன்...
தேர்தலுக்கு முன்னர் பாமகவுடன் அதிமுக செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவது தான் மரபு எனவும் அதனை அதிமுக மீறாது எனவும் பாமகவுக்கு நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளை பேசியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். தமிழகத்திலிருந்து...
ஆமீர்கானின் தங்கல் படத்தில் சிறு வயது கீதா போகட்டாக நடித்து பலரது மனங்களை கவர்ந்த ஜைரா வசீம், சினிமாவில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் சமூக வலைதளங்களில் ஹாட்...
திருமணம் ஆன பின்பும் நடிகை சமந்தா திரைப்படங்களில் படுபிசியாக நடித்து வருகிறார். ஆனாலும், தமிழ் சினிமாவில் சமந்தாவுக்கு மிக பெரிய இடம் இதுவரை கிடைக்கவில்லை. தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தமிழ், தெலுங்கு...
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் நடிப்பில் இந்தியன் 2 படம் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை படம் துவங்குவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. சிலர், படம் கைவிடப்பட்டதாகவே கூறி வருகின்றனர். இதனால், அப்செட்டாக...
தமிழ் சினிமா இயக்குநர்களின் சங்கத் தலைவராக ஒருமனதாக போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பாரதிராஜா, தற்போது, பதவி வேண்டாம் என அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது....
விஜய்யின் பிகில் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகிறது. அடுத்த மாதம் படத்தின் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிகில் படத்தில் விஜய் பயன்படுத்தும் ஐடி கார்டு புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. அந்த புகைப்படம் வைரலாக...
விகாரி வருஷம் உத்தராயணம் க்ரீஷ்மருது ஆனி – 17 செவ்வாய்கிழமை அமாவாசை இரவு 1.30 மணி வரை. பின் பிரதமை மிருக சீரிஷம் காலை 8.44 மணி வரை பின் திருவாதிரை சித்த யோகம் நாமயோகம்:...
மேஷம்: இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து...
ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியின் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் வசூல் 99,939 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ஜிஎஸ்டி வசூல்...
தமிழக சட்டசபை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதனை தற்போது வலியுறுத்தப்போவதில்லை என பின்வாங்கியுள்ளார். இது பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் கடலூரில் நேற்று முன்தினம் பேசிய...
வரும் ஜூலை 18-ஆம் தேதி தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் திமுகவுக்கு மூன்று உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர். இதில் திமுக சார்பில் போட்டியிட உள்ள இரண்டு பேர் கொண்ட...