விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. நேற்று மட்டுமே தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இரு பெரும் பிசினஸ் அப்டேட்ஸ்களை வெளியிட்டுள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர்,...
அஜித்தின் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல கம்பேக் கிடைத்துள்ளது. செக்கச்சிவந்த வானம், அண்மையில் வெளியான தடம் என அருண் விஜய் ஸ்கோர் செய்து வருகிறார். இந்நிலையில், லைகா...
நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதின் மூலம் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இந்தியாவும் அரையிறுதிக்குள் நுழைந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் போட்டி வங்கதேசம், இந்தியா அணிகளுக்கு...
பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 89, இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 89 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: வேலை: Guest Co-ordinator Gr.I/II வேலை: Anchor-cum-Correspondent Gr.I/II வேலை: Anchor-cum-Correspondent Gr.II(English) கல்வித்தகுதி:...
பொதுத்துறை நிறுவனமான Certification Engineers International Ltd (CEIL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 167. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்:167 வேலை மற்றும் காலியிடங்கள் விவரங்கள்: வேலை: Inspection Engineer Gr.I/II/III காலியிடங்கள்: 164...
விகாரி வருஷம் உத்தராயணம் க்ரீஷ்மருது ஆனி – 18 புதன்கிழமை பிரதமை இரவு 11.40 மணி வரை. பின் துவிதியை திருவாதிரை காலை 7.54 மணி வரை பின் புனர்பூசம் சித்த யோகம் நாமயோகம்: த்ருவம்...
மேஷம்: இன்று கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்:...
நேற்று முன்தினம் இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் ரசிகர் ஒருவர் தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க என்ற பதாகையுடன் மைதானத்தில் நின்றது கவனத்தை ஈர்த்துள்ளது....
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு மும்பை முடங்கியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா, விதர்பா...
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம்...
அமமுகவில் முக்கிய நிர்வாகிகளாக இருந்த செந்தில் பாலாஜியும், தங்க தமிழ்செல்வனும் தற்போது திமுகவில் இணைந்துவிட்டனர். இவர்கள் இருவரும் தற்போது போட்டிப்போட்டுக்கொண்டு அமமுகவினரை திமுக பக்கம் இழுக்க முயன்று வருவதால் தினகரன் தரப்பு சற்று கலக்கத்தில் உள்ளதாக...
நாட்டிலேயே அதிக கள்ள நோட்டுப் புழக்கம் உள்ள மாநிலமாக தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக சட்ட அமலாக்க நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்த அறிக்கைகளின் படி, 2019 ஜூன் 18-ஆம் தேதி வரையில் கைப்பற்றப்பட்டுள்ள மொத்த...
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி சர்ச்சைக்குறிய வார்த்தைகளை பயன்படுத்தியது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் வறட்சிக்குக் காரணம் மோசமான நிர்வாகம், ஊழல்...
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட தங்க தமிழ்செல்வன், தான் திட்டமிட்டு தான் திமுகவில் இணைந்ததாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அந்த கட்சியின் கொள்கைபரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வனுக்கும்...
டிடிவி தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் பணியை திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து செய்துவருவதால் தினகரன் தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு அடுத்த செக் வைக்கும் விதமாக...