மேஷம்: எப்போதும் வெற்றியைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கும் மேஷ ராசி அன்பர்களே நீங்கள் எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இந்த வாரம் ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது....
நடிகை அமலா பால் தொடர்ந்து சில படங்களில் நாயகிக்கு முக்கியத்துவமான கதைகளை தேர்வு செய்து லீடு ரோலில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான ஆடை படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் அதன்...
தேசதுரோக வழக்கில் குற்றவாளி என நேற்று தீர்ப்பிடப்பட்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இதனால் அவரால் மாநிலங்களவை எம்பி ஆக முடியுமா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் வைகோவை கிண்டலடிக்கும் விதமாகவும், சீண்டும் விதமாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்...
பிரபல சாமியார் நித்தியானந்தா பல்வேறு சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர். ஆனால் இவருக்கென்று பக்தர்கள் கூட்டம் ஏராளம் உண்டு. இந்நிலையில் தற்போது அவர் கூறியுள்ள ஒரு விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தான் தியானம் செய்து முடிக்கும் வரை சூரியனை...
பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் என்னை மிரட்டுவதற்காகவும், என்னை துன்புறுத்துவதற்காகவும் என் மீது வழக்குகளை போடுகிறது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கட்சி...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாராளுமன்றத்துக்கு செல்ல இருக்கிறார். திமுகவின் உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று தலைமைச்செயலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கடந்த மக்களவை தேர்தலின்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணிச் செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டார். இது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் ஊடகங்களிலும் இது தொடர்பாக விவாதம்...
சில மாதங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் இளம் பெண்களை பாலியல் வேட்டை நடத்திய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதற்குள் பொள்ளாச்சியில் மீண்டும் 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 பேரை கைது...
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் தங்கமணி ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி தான் சிறந்தவர் என பேசியுள்ளது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை கூட்ட...
மும்பையில் கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது, சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் மக்களுக்கு களத்தில் இறங்கி சேவை செய்யாததால் காங்கிரஸ் தலைவர்களை...
பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அவற்றின் விலை 2.5 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலருக்கும் மேலும் சுமை அதிகரித்துள்ளது. மோடி தலைமையிலான அரசு இரண்டாவது...
அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபீர் சிங், வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. சமீபத்தில் 200 கோடி கிளப்பில் இந்த படம் இணைந்ததை கொண்டாட ஒரு சக்சஸ் பார்ட்டிக்கு படக்குழு ஏற்பாடு செய்திருந்தது....
விகாரி வருஷம் உத்தராயணம் க்ரீஷ்மருது ஆனி – 21 சனிக்கிழமை சதுர்த்தி மாலை 4.52 மணி வரை. பின் பஞ்சமி மகம் இரவு 2.12 மணி வரை பின் பூரம் அமிர்த யோகம் நாமயோகம்: ஸித்தி...
மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும்....
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசதுரோக வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் வைகோ குற்றவாளி என நீதிபதி சாந்தி தீர்ப்பளித்துள்ளார். அதில் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வருடம் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது....