தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் தற்போது காலமானார். ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ராஜகோபால் கடந்த 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்....
கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இரண்டு மசோதாக்களை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியது. ஆனால் அந்த மசோதாக்களை அப்போதே மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதனை தமிழக அரசு மறைத்துவந்தது தொடர்பாக...
வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார் துரைமுருகனின் மகன் கந்திர் ஆனந்த். இந்நிலையில் கதிர் ஆனந்தின் வேட்புமனு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக வலுவான மாற்று வேட்பாளரை களமிறக்க வேண்டும் என திமுகதரப்பு...
சென்னையில் மசாஜ் செண்டர் ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் செய்த வேலையால் அவர்களை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இவர்கள் இந்த செயலில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது தற்போது தெரியவந்துள்ளது. சென்னை நீலாங்கரை...
விகாரி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி – 02 வியாழக்கிழமை துவிதியை மறு நாள் காலை 6.02 மணி வரை. பின் துவிதியை தொடர்கிறது. திருவோணம் இரவு 1.58 மணி வரை பின் திருவோணம் சித்த...
மேஷம்: இன்று மனகுழப்பம் ஏற்படும். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும். தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்து சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதற்கு பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்ற...
கரூரில் இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரு வருடத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள ஜூவானந்த்திற்கும், நெரூர் சின்ன காளிபாளையத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் ஒரு...
நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசியது தமிழகம் முழுவதும் நன்கு சென்றடைந்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் பேச்சுக்கு பாஜகவின் எச்.ராஜா, தமிழிசை...
லேடி சூப்பர் ஸ்டார் என திரையுலகில் புகழப்படும் நடிகை நயன்தாரா இயக்குநர் மணிரத்னம் படத்தில் முதன்முறையாக நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல இயக்குநர் மணிரத்னம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் நாவலை...
இயக்குநர் முத்துகுமரன் இயக்கத்தில் விமல், வரலஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள கன்னிராசி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இப்படியெல்லாம் ஒரு படம் எப்போது எடுத்தாங்க என்ற கேள்வி டிரைலர் பார்க்கும் அனைவருக்கும் வரும்படி அந்த டிரைலர்...
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் டைட்டில் வின்னரான ஜான்சன் இயக்கத்தில் காமெடி கிங் சந்தானம் கலக்கும் ஏ1 டீசர் ரிலீசாகி வைரலாகி வருகிறது. சந்தானத்துக்கு ஜோடியாக தாரா நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன் காமெடியில் கலகலக்க...
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 42. இதில் கன்சல்டன்ட், ரிசர்ச் அசோசியேட் போன்ற வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 42 வேலை மற்றும் காலியிடங்கள் விவரங்கள்: வேலை: Research...
மத்திய அரசு நிறுவனமான சென்டிரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 74. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 74 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: 1.General...
பி.இ.சி.ஐ.எல் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 2,648. இதில் திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத அலுவலக வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 2,648...