நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. போனிகபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித்...
சோமாட்டோவில் இந்து அல்லாத நபர் உணவு எடுத்து வருவதாக பிரச்சனை செய்து ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு சமூக வலைதளத்தில் அதனை வெறுப்பு பிரச்சாரமாக கொண்டு சென்ற அமித் சுக்லாவுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தின்...
மருத்துவக் கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு மாநிலங்களவையில் எதிராக பேசிய அதிமுக எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை பொறுத்தவரை மக்களவையில் மசோதாக்களை...
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள...
இரும்பு தொழிற்சாலையில் (Ferro Scrap Nigam Limited) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 19. இதில் இளநிலை மேலாளர், மேலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Jr.Manager(Maint) – 09 மாத சம்பளம்:...
நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வியை தழுவியதால் பெரம்பலூரை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பேருந்து நடத்துநரின் மகள் கீர்த்தனா...
விழுப்புரம் அருகே உளுந்தூர்பேட்டை அருகே குடும்பத்தினர்குள்ளே நடந்த தகாத உறவு காரணமாக 10-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உளுந்தூர்பேட்டையை அடுத்த அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கேசவன், பராசக்தி தம்பதியினர்....
வேலூர் மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு அமைச்சர்கள், ஆளும் கட்சியினர் ரவுண்டு கட்டி பிரச்சாரம் செய்துவரும் நிலையில் திமுக...
தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் 42 உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) வேலைக்களை எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை முதல்முறையாகத் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை:...
பிகில் படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. மேலும், இந்த படத்தில் நடித்து வரும் நாயகன் கதிர் தனது ஷூட்டிங் முழுவதும் முடிந்து விட்டது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில்...
2-Aug-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி – 17 வெள்ளிக்கிழமை பிரதமை காலை 7.07 மணி வரை. பின் துவிதியை. துவிதியை மறு நாள் காலை 4.42 மணி வரை. பின்னர் திரிதியை. ஆயில்யம்...
மேஷம்: இன்று தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன்,...
சத்ய சிவா இயக்கத்தில் வெளியான கழுகு படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த வெற்றியை மீண்டும் ருசிக்க நினைத்த சத்ய சிவாவுக்கு கழுகு 2 வெற்றியை கொடுத்ததா? இல்லை ஏமாற்றியுள்ளதா என்பதை இந்த விமர்சனத்தில்...
முத்தலாக் தடைச் சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியதை அடுத்து குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் தற்போது இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த மோடி ஆட்சியில் கொண்டு...
மறைந்த பிரபல தமிழ் மற்றும் இந்தி நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி காதலில் விழுந்ததாக கூறப்படும் தகவல்களுக்கு அவரது தந்தை போனி கபூர் விளக்கம் அளித்துளார். தமிழ் மற்றும் இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி...