வருமான வரித் துறையில் காலியிடங்கள் 20 உள்ளது. இதில் வரி உதவியாளர், மல்டி டாஸ்கிங் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 20 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: வேலை: Tax Assistant...
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தாலும் பாஜக தான் இந்த ஆட்சியை இயக்குகிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் வலுவாக உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் இதனை...
அமமுகவை சேர்ந்தவர்கள் யாரும் எந்த காரணத்துக்காகவும் ஆளும் கட்சியினருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். மாற்றுக் கட்சிகளைச்...
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதையடுத்து, அம்மாநிலம் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதே நிலைமை தமிழகத்துக்கு ஏன் வராது என திமுக எம்பி திருச்சி சிவா மாநிலங்களவையில் பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு...
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தான் மிகவும் விரும்பும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 15 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க அணியின் நம்பிக்கையாக விளங்கி...
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் திமுகவை நாங்கள் இரண்டாக பிரித்துவிடுவோம் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கர்நாடகத்தில்...
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதையடுத்து, இதற்கு எதிராக மாநிலங்களவையில் உச்சக்கட்ட கோபத்தில் கொந்தளித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ நீக்கும்...
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நேற்று அதிரடியாக நடிகர் சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து...
370 சட்டப்பிரிவை நீக்கி ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நேற்று அதிரடியாக நீக்கியது மத்திய அரசு. இதனையடுத்து நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம்...
விகாரி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி – 21 செவ்வாய்கிழமை சஷ்டி இரவு 7.28 மணி வரை. பின் ஸப்தமி சித்திரை மறு நாள் காலை 4.34 மணி வரை பின் ஸ்வாதி சித்த யோகம்...
மேஷம்: இன்று எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம்...
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று நீண்ட இடைவெளிக்கு பின்னர் நல்ல மழை பெய்தது. நீலகிரி, கோவை பகுதிகளில்...
மாநிலங்களவையில் தமிழக நலன் மற்றும் பல்வேறு விவகாரங்களுக்காக குரல் கொடுத்து வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். வைகோ...
சமீபத்தில் விண்ணில் நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் முதன் முதலாக படம் பிடித்த பூமியின் படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலாவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ தயாரித்த சந்திரயான் 2 விண்கலம்...
காஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருக்கிற அத்தி வரதராஜ பெருமாளை தரிசிக்க கொள்கையில் மாறுபாடுகள் இருந்தாலும் திமுக தலைவர் ஸ்டாலின் வர வேண்டும் என கோரிக்கை விடுத்த பாஜக தலைவர் தமிழிசை மு.க.ஸ்டாலின் நார்த்திகவாதி இல்லை என குறிப்பிட்டுள்ளார்....