விகாரி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி – 26 ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி பகல் 2.09 மணி வரை. பின் துவாதசி மூலம் மறு நாள் காலை 4.00 மணி வரை பின் பூராடம் அமிர்த யோகம்...
நடிகை தமன்னா 15 வயது சிறுமியாக இருக்கும் போது கடந்த 2005-ஆம் ஆண்டு சாண்ட் சா ரோஷன் செஹெரா என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். சினிமாவில் 14 ஆண்டுகளாக நடித்து வரும் முன்னணி நடிகையான...
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலுக்காக 200-க்கும் மேற்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், ஒட்டு மொத்த அமைச்சர் படை என களம் இறங்கியது அதிமுக. ஆனால் இந்த தேர்தலில் ஆளும் அதிமுக தோல்வியை தான் தழுவியது. திமுக...
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்த மாநிலமே வெள்ளத்தில் மிதந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அங்கு 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில், நிலம்பூர் அருகே உள்ள...
தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆகஸ்ட் 7-ஆம் தேதி இரவு நீக்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அவர் மீண்டும்...
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு...
பாஜக ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற்றுவிட்டு திமுகவின் வெற்றி குறித்து பேசட்டும் என திமுகவின் கனிமொழி எம்பி பாஜக தலைவர் தமிழிசைக்கு பதிலடி கொடுத்துள்ளார். நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் கடும் இழுபறிக்கு பின்னர் திமுகவின்...
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அதனை காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்துள்ளது. இந்நிலையில் வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை இந்திய கிரிக்கெட் அணியின்...
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தோல்வியை தழுவினார். இந்த தோல்விக்கு காரணம் சிறுபான்மையினர் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக பேசப்படுகிறது. சிறுபான்மையினர் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்காமல் போனதுக்கு...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. அதிலும் பாஜக 303 இடங்களை கைப்பற்றியது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல்...
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில் இந்த தேர்தல் தோல்வி தங்களை...
விகாரி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி – 25 சனிக்கிழமை தசமி பகல் 2.20 மணி வரை. பின் ஏகாதசி கேட்டை மறு நாள் காலை 3.13 மணி வரை பின் மூலம் சித்த யோகம்...
மேஷம்: இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த...
66வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக 3 மாதங்கள் தாமதமாக தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தெலுங்கில் மகாநடி மற்றும் தமிழில் நடிகையர் திலகம் படத்தில் நடித்த...
நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்.கே. 16 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இம்மாதம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது தனது 16வது படத்தில் நடித்துவருகிறார். இந்த...