20-Feb-20 வியாழக்கிழமை மேஷம்: இன்று பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க...
20 Feb 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது மாசி 8 வியாழக்கிழமை த்வாதசி மாலை மணி 6.14 பின்னர் த்ரயோதசி பூராடம் காலை மணி 9.51 பின்னர் உத்திராடம் ஸித்தி நாமயோகம் தைதுலம் கரணம்...
நடிகர் தனுஷ் இப்போது பரியேறும் பெருமாள் இயக்குநர், மார் செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 1991-ம் ஆண்டு மணியாச்சியில் நடைபெற்ற சாதி கலவரத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது...
எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளில் பயன்படுத்தும் லித்தியத்தின் இருப்பு பெங்களூரு அருகேயுள்ள மாண்டியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அணு தாதுகள் இயக்குநரகம் செய்த ஆய்வில் அங்கு 14,100 டன் மதிப்பிலான லித்தியம் இருப்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. சிலி நாட்டில்...
மத்திய அரசு மார்ச் மாதம் முதல் வங்கிகளில் விவசாயிகளுக்கு நகைக் கடன் வழங்கக் கூடாது என்ற சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர உள்ளது. இதனால் விவசாயிகள் பெறும் அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. இது...
2020-ம் ஆண்டு இந்திய ஊழியர்களின் சம்பள உயர்வு விகிதம், 10 வருடங்கள் இல்லாத அளவிற்குச் சரிந்து சராசரியாக 9.1 சதவீதமாக இருக்கும் என்று ஏயான் சம்பள உயர்வு ஆய்வு முடிவுகள் 2020 தெரிவித்துள்ளது. ஆய்வு முடிவுகளின்...
19-Feb-20 புதன்கிழமை மேஷம்: இன்று நீங்கள் அறிவை மட்டுமே மூலதனமாக நம்புவீர்கள். மாதம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து...
19 Feb 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது மாசி 7 புதன்கிழமை ஏகாதசி மாலை மணி 6.10 பின்னர் த்வாதசி மூலம் காலை மணி 9.21 பின்னர் பூராடம் வ்ஜ்ரம் நாமயோகம் பாலவம் கரணம்...
சிஎம்டிஏ என அழைக்கப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் காலியிடங்கள் 131 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 131 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: வேலை: Junior...
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையில் காலியிடங்கள் 58 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 58 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: வேலை: Senior...