ஆர்பிஐ ஆளுனர் தலைமையிலான நாணய கொள்கை கூட்ட அறிவிப்பு இன்று வெளியானது. அதில் வங்கியில் வாங்கிய கடன்களுக்கான தவணை செலுத்துவதில் 3 மாதங்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சமாளித்து...
தூர்தர்ஷன் (டிடி) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராமாயணம் தொடர், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நாளை முதல் மறு ஒளிபரப்பு செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. Happy to announce that on public demand, we...
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. அரசு மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளின் நிலை என்னவென்று தெரியாமலே இருந்து வந்தது. இந்த நிலையில்,...
கொரோனா வைரஸ் அமெரிக்காவைப் புரட்டிப்போட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை, சீனாவை முந்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 85,500 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளது எனஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் டிராக்கர்...
கொரோனா வைரஸ் எதிரொலியாக 21 நாட்கள் மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே விட்டிலிருந்து வேலை செய்வதற்காக ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ்...
2013-ம் ஆண்டு வெளியான காமெடி திரைப்படமான, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த, சந்தானத்தின் நண்பருமான மருத்துவர் சேதுராமன், வியாழக்கிழமை இரவு இருதயத்தில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு நேர...
27-Mar-20 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு...
27 Mar 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 14 வெள்ளிக்கிழமை த்ருதியை இரவு மணி 9.10 பின்னர் சதுர்த்தி அஸ்வினி காலை மணி 9.27 பின்னர் பரணி வைத்ருதி நாமயோகம் தைதுலம் கரணம்...
கொரோனா வைரஸ்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மருந்து பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது. எனவே பொதுமக்கள் தன்னிச்சையாக, அதை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் எதிராக ஹைட்ரோக்சிகுளொரோ...
மத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்பு சிறப்பு நிதியாக 1.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளார். கொரோனா சிறப்பு நிதி அறிவிப்பின் டாப் 10 அம்சங்கள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். 1)...
26-Mar-20 வியாழக்கிழமை மேஷம்: இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம், வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு...
26 Mar 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 13 வியாழக்கிழமை த்விதியை இரவு மணி 7.30 பின்னர் திருதியை ரேவதி காலை மணி 7.07 பின்னர் அஸ்வினி மாஹேந்த்ரம் நாமயோகம் பாலவம் கரணம்...
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கேரளாவில், ரேஷன் கடைகளில் பைப் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தமிழகத்திலும் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதே போன்று பைப்...
பாகுபலி இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுளியின் RRR மோஷன் போஸ்டர் புதன்கிழமை வெளியாகியுள்ளது. RRR படத்தில் என்டிஆர், ராம் சரன், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஒலிவியா மோரீஸ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மோஷன்...
கொரோனா வைரஸ் இந்தியாவை மின்னல் வேகத்தில் தாக்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கங்களை இங்கு பார்க்கலாம். கோவிட்-19 என்றால் என்ன? கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும்...