29 Mar 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 16 ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி இரவு மணி 11.15 பின்னர் ஷஷ்டி கிருத்திகை பகல் மணி 1.02 பின்னர் ரோகிணி ப்ரீதி நாமயோகம் பவம் கரணம்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்-ஐ விட வேகமாக அது குறித்த வதந்திகள் பரவி வருகின்றன. எனவே கொரோனா வைரஸ் பற்றி சாமானிய மக்களிடம் பரவி வரும் தகவல்களில் எது உண்மை என்று உலக சுகாதார மையம்...
கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரிடர்களின் போது மக்களை காக்க இதுபோன்ற நிதியுதவி உதவும். பொதுமக்கள் நிதியுதவி வழங்க, பிம் கேர்ஸ்...
கொரோனா வைரஸால் பெண்களை விட ஆண்களுக்கே பாதிப்பு அதிக என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பெண்களை விட ஆண்களை கொரோனா வைரஸ் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு ஆரோக்கிய குறைவே காரணம் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆண்கள் ஆரோக்கிய குறைவாக...
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்க நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதன் பெயரில், கமல் ஹாசன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது ஆழ்வார்பேட்டை வீட்டின் வெளியில் ஸ்டிக்கர்...
தென் இந்தியாவில் கேரளாவை அடுத்து கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வீடு அருகே 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. எனவே அவசரமாக எடியூரப்பா தனது வீட்டை காலி செய்து, வேறு...
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் தனியாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தன் நேரத்தை வீணடிக்காமல் சோப்பு தயாரிக்கும் முயற்சியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சோப்பு தயாரிப்பது குறித்து தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், இதற்கான ஃபார்முலாவை பிரபல சோப்பு நிறுவனத்திடம்...
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தை...
கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. எனவே திறந்திருக்கும் கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி உள்ளது என்று வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஆய்வு செய்து வந்துள்ளனர். அதை அறியாத காவலர் ஒருவர், 144...
28 Mar 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 15 சனிக்கிழமை சதுர்த்தி இரவு மணி 10.26 பின்னர் பஞ்சமி பரணி பகல் மணி 11.27 வரை. பின்னர் கிருத்திகை விஷ்கம்பம் நாமயோகம் வணிஜை...
28-Mar-20 சனிக்கிழமை மேஷம்: இன்று கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.எதிர்பாராத...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்பாடுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு நீட் தேர்வு மே 3-ம் தேதி நீத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், கொரோனா வைரஸ்...
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல் மற்றும் பெட்ரோல் நிலையங்களின் நேரத்தைக் குறைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஆரோக்கியமாக இருப்பதற்காக உலக சுகாதார மையம் குறும் பரிந்துரைகளை தெரிந்துகொள்ளுங்கள். 6 பரிந்துரைகள்: 1) மது, குளிர்பானங்கள் குடும்பத்தைத் தவிர்க்க வேண்டும். 2) சர்க்கரை...
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 45 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. ஆனால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து 11வது நாளாக விலை குறைக்காமல் உள்ளனர். கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல்...