சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், ஒரு மணி நேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து யுனிகோ உலக சாதனை புரிந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ, ஐந்தாம் வகுப்பு படித்து...
புதுச்சேரி அரசு சார்பில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்காக பார்த்திபனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. பார்த்திபன் நடித்து இயக்கி, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு. இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும்...
அமெரிக்காவின் மையவாத கட்சியின் கொள்கையை ஒரு வரி விடாமல் கமல் காப்பியடித்துள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சியின் எம்பி ரவிக்குமார் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கமலின் தேர்தல்...
ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் சூட்கேஸை திருமணம் செய்துகொண்டுள்ளார். ரஷ்யாவில் ரெயின் கோர்டன் என்ற இளம்பெண் மனிதர்களைக் காட்டிலும் உயிரற்ற பொருட்களை அதிகம் நேசிக்கிறார். அவரது நேசம் ஒருகட்டத்தில் உச்சத்தில் செல்ல, அவர் நீண்ட நாட்களாக வைத்திருந்த...
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் முதற்கட்டமாக அவருடைய கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் ஹேமந்த் சிக்கியது எப்படி என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் மற்ற செய்திதளங்களில் வெளியாகியுள்ளது. அதன்படி, சித்ரா இறந்த முதல்...
16-12-2020 புதன்கிழமை மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது...
மேஷம் – கஷ்டம் ரிஷபம் – நலம் மிதுனம் – மேன்மை கடகம் – சுபம் சிம்மம் – அமைதி கன்னி – பரிசு துலாம் – பகை விருச்சி – நிம்மதி தனுசு –...
டிசம்பர் 16 – 2020 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்தருது மார்கழி 01 புதன்கிழமை த்விதீயை இரவு மணி 7.36 வரை பின்னர் திரிதியை பூராடம் இரவு மணி 11.40 வரை பின்னர் உத்தராடம் வ்ருத்தி...
குடியரசு தினத்தையொட்டி சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வரவுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு மற்றும் சுதந்திர தின கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக வெளிநாட்டு தலைவர்களை பிரதமர் மோடி இந்தியா அழைத்து...
அரிசி வேகவைத்த நீரை (கஞ்சி தண்ணீர்) சூடாக எடுத்து அதில் சிறிது உப்பு, மிளகு தூள் சேர்த்து குடிக்கலாம். இதில் வெறும் 150 கலோரிகள் மட்டுமே இருப்பதால் உடல் எடையை குறைய பெரிதும் உதவும். மேலும்...
மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சார்லி. இந்தப் படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல், தமிழகத்திலும் வெற்றிநடைபோட்டது. இதனையடுத்து இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை மாறா என்ற பெயரில் திலீப் குமார் என்ற அறிமுக...
சந்தானம், யோகிபாபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் டிக்கிலோனா. காமெடியனாக இருந்த சந்தானம் பின்பு ஹூரோவாக மாறி தனக்கென உரிய பாணியில் திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது காமெடி சந்தானத்தின் இடத்தை நிரப்பும் வகையில் யோகிபாபு...
இங்கிலாந்தில் முன்பை விட அபாயகரமான கொரோனா வைரஸ் பரவல் உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. நடப்பு ஆண்டை கொரோனா ஆண்டு என்று பெயர் மாற்றம் செய்யும் அளவுக்கு உலகையே உலுக்கி விட்டது. இதுவரையில் சுமார் 7 கோடிக்கு...
மத்திய அரசு, சமீபத்தில் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களைக் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள், டெல்லியில் தொடர் போராட்டம் செய்து வருகின்றனர். 3...
சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய காசநோய் ஆராய்ச்சி மொத்த காலியிடங்கள்: 21 வேலை செய்யும்...