சூரரைப் போற்று திரைப்படத்தின் எதிரொலி போன்று, ஏர் இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு விமானக் கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக முடங்கியிருந்து விமான சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில்,...
டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், நள்ளிரவு நேரத்தில் திடீரென அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது. டெல்லியில் நள்ளிரவு 12 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. அது ரிக்ட்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது....
சத்தீஸ்கரில் சிறந்த காவலர் விருதை, காவல்துறை மோப்ப நாய் வென்றுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் அம்மாதத்திற்கான சிறந்த காவலர் விருது வழங்கப்பட்டு வருகிறது. காவல்துறையில் நேர்மையாக, கடுமையாக உழைப்பவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக...
சினிமாவிலிருந்து புற்றீசல் போல் அரசியலுக்கு வருகிறார்கள் என்று கமல் ரஜினியை விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தற்போது நல்ல ஆட்சி நடப்பதால் தான் மழைபெய்வதாக கூறியுள்ளார். மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அம்மா மினி கிளினிக்கை...
18-12-2020 வெள்ளிக்கிழமை மேஷம் இன்று வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம்...
மேஷம் – பெருமை ரிஷபம் – செலவு மிதுனம் – புகழ் கடகம் – சுகம் சிம்மம் – போட்டி கன்னி – பக்தி துலாம் – முயற்சி விருச்சி – அனுகூலம் தனுசு –...
டிசம்பர் 18 – 2020 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்தருது மார்கழி 03 வெள்ளிக்கிழமை சதுர்த்தி மாலை மணி 6.14 வரை பின்னர் பஞ்சமி திருஓணம் இரவு மணி 11.05 வரை பின்னர் அவிட்டம் வ்யாகாதம்...
தமிழ்நாடு ஆதிதிராவிதர் வீட்டுவசதி மற்றும் மேம்காட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு ஆதி திராவிதர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்...
அந்தாதுன் தமிழ் ரீமேக் படக்குழுவில் நடிகர் கார்த்திக் புதிதாக இன்று இணைந்துள்ளார். பாலிவுட் அந்தாதுன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் ஹிட் அடித்த படம் ஆகும். அதனது தமிழ் ரீமேக்-ல் நடிகர் பிரஷாந்த் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின்...
நடிகர்கள் வைபவ், வரலட்சுமி நடிப்பில் தமிழ் சினிமாவின் அடுத்த பேய் படமாக ‘காட்டேரி’ வெளியாக உள்ளது. காட்டேரி திரைப்படத்தில் 2-வது ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் 2-ம் ட்ரெய்லரை நடிகர் ஆர்யா வெளியிட்டார். வைபவ்,...
தமிழில் ஹிட் அடித்த பேய் படம் ஒன்றின் 2-ம் பாகத்திலும் நடிக்க நடிகர் சித்தார்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ’அவள்’. இதில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக...
10 கோடி ரூபாய் செலுத்தினால் சுதாகரனும் உடனே விடுதலையாகலாம் என்று பெங்களூரு தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருடைய தோழி சசிகலாவும், சுதாகரனும் பெங்களூரு பரப்பன சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். சசிகலா...
2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்கிற விருப்பம் தனக்கு இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.. தற்போது காங்கிரஸ்,...
பென்சில்வேனியாவில் ரெஸ்டாரண்டில் பணிபுரியும் சப்ளையர் பெண்ணுக்கு 3.67 லட்சம் ரூபாய் டிப்ஸ் கிடைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி உள்ளது. இப்படி லட்சக்கணக்கில் டிப்ஸ் வழங்கிய நபர் யார்? பென்சில்வேனியாவில் உள்ள பாக்ஸடன் என்ற நகரில் அந்தோணிஸ் எனும்...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நடந்து வருவது நல்லாட்சியல்ல, காட்டாட்சி என்று விமர்சித்துள்ளார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இது தொடர்பாக அவர், ‘போற இடமெல்லாம் தமிழ்நாட்டுல நல்லாட்சி நடக்குதுன்னு ஜப்பான்ல சொன்னாங்க,...