நடிகர்களான கமலும் ரஜினியும் வருகிற தேர்தலில் பெறப்போகும் அடி இனி அரசியலுக்கு வரத் துடிக்கும் நடிகர்களுக்குப் பெரும் பாடமாக இருக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிக்...
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சினிமா துறையில் இருந்து நேரடியாக தேர்தல் களத்துக்கு வரும் நடிகர்களை விமர்சித்தார். பத்திரிகையாளர்கள், ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி படுதோல்வியடைந்தது. அதிலும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி, 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே குறைந்தபட்ச...
‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்னும் முழக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மய்யம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக் கூட்டம் ஒன்றில், சினிமா பாட்டு போட்டு...
பாலிவுட்டின் ஷாகித் கபூர் இணைந்து புது வெப் சீரிஸ் ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாது அவ்வப்போது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும்...
வருகிற பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையின் போது மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தம். சில ஆண்டுகளுக்கு...
நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால், சிவகார்த்திகேயன் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவில்லை என முருகதாஸ் தரப்பினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பு உறுதியானது...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, 97 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்....
பக்தி பரவசத்துடன் சிம்பு வெளியிட்ட புகைப்படம் ஒன்றை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். நடிகர் சிம்பு தற்போது மாநாடு படப்பிடிப்புகளில் பிஸியாக உள்ளார். அவரது ஈஸ்வரன் படமும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. தொடர்ந்து சில காலமாக...
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதுவகை வைரஸ், அதிதீவிரமாக பரவக்கூடியதாக இருப்பதால் அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து இந்தியாவுக்கு இடையேயான விமானப்...
இந்தியர்கள் இந்த ஆண்டு முழுவதும் அதிகம் விரும்பி ஆர்டர் செய்த உணவு விவரங்களை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. லாக்டவுன் காலம் முழுமையாக நிறைவு பெறாவிட்டாலும் இந்தியார்கள் அதிகப்படியாகவே இந்த ஆண்டு ஆன்லைன் உணவு டெலிவரி செய்து...
இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் தனது திருமண புகைப்படத்தை திடுதிப்பென வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்திய கிரிக்க்டெ வீரரான சாஹலுக்கும் நடன இயக்குநர் மற்றும் முன்னணி யூட்யூபருமான தனஸ்ரீக்கும் கடந்த ஆகஸ்ட்...
இங்கிலாந்திலிருந்து கடந்த சில நாட்களில் இந்தியா வந்தவர்களில் 20 நபர்களுக்கு இதுவரை 20 நபர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 தொற்று மறு உருவம் பெற்றுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில்...
மேஷம் – களிப்பு ரிஷபம் – ஆக்கம் மிதுனம் – கீர்த்தி கடகம் – சிரமம் சிம்மம் – அசதி கன்னி – பிரீதி துலாம் – முயற்சி விருச்சி – ஓய்வு தனுசு –...
23-12-2020 புதன்கிழமை மேஷம்: இன்று கடுமையான சூழ்நிலைகளில் கூட முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி செய்வோரால் இருந்து வந்த காரிய தடை நீங்கும். மனோ தைரியம் அதிகரிக்கும். மனதில்...