தேனியில் புத்தாண்டன்று விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினி அரசியலுக்கு எப்போது வருவார், எப்போது கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு முடிவடைந்தது. இதனையடுத்து தற்போது இதே எதிர்பார்பு விஜய் மீது ஏற்பட்டுள்ளது. விஜய்யின்...
கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லை பகுதியில் 6 மதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது.
‘சிவப்பு எறும்பு சட்னி’ சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என்று தொடரப்பட்ட வழக்கில், அதனை ஆய்வு செய்யுமாறு ஆயுஷ் நிறுவனத்துக்கு ஓடிஷா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓடிஷா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியினர் சிவப்பு எறும்பு சட்னியை...
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், 2024 ஆம் ஆண்டு படம் வெளியாகும் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் நடிப்பில், செல்வராகன் இயக்கத்தில் வெளியான...
வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடப்போவதாக வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் மே, ஜூன் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், திமுக கூட்டணியான...
சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்தில் சிம்பு, நிதி அகர்வால், நந்திதா, பாரதிராஜா, பால சரவணம் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசையில் தமிழன் பாட்டு ஏற்கனவே...
தமிழகத்தில் கேஸ் சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் சமையல் கேஸ் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 2.38 கோடி பேர் மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் பெறுவதற்கு...
சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐஐடி.,யில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில்...
மத்திய அரசு, கேம்பிர்ட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்து உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக அடுத்த 6 முதல் 8 மாதங்களில் 30 கோடி நபர்களுக்கு இந்த...
2-Jan-21 சனிக்கிழமை மேஷம்: இன்று தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி...
2 Jan 2021 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்தருது மார்கழி 18 சனிக்கிழமை திருதியை காலை மணி 9.27 வரை பின்னர் சதுர்த்து ஆயில்யம் இரவு மணி 8.45 வரை பின்னர் மகம் விஷ்கம்பம் நாமயோகம்...
மேஷம் – சாந்தம் ரிஷபம் – பொறுமை மிதுனம் – அலைச்சல் கடகம் – ஓய்வு சிம்மம் – பயம் கன்னி – நட்பு துலாம் – உதவி விருச்சி – லாபம் தனுசு –...
முகேஷ் அம்பானி 15 கோடி ரூபாய் அபராதம்.
கேரளாவில் ஜனவரி 5-ம் தேதி முதல் திரை அரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாதம் முதல் கேரளாவில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியது. எனவே மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட திரை...