திமுக பிளவுபடும் காலம் நெருங்கி விட்டது என அதிமுக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சர் ஜெயகுமார் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பிளவுபடும் காலம் நெருங்கி...
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3...
அலிபாபா நிறுவனர் ஜாக் மா கடந்த 2 மாதங்களாகக் காணவில்லை என்ற செய்தி வைரலாகி வருகிறது. உலகப் பணக்காரர்களுள் ஒருவரான ஜாக் மா சீனாவின் மாபெரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலி பாபா என்னும் நிறுவனத்தை...
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இன்னும் 5 நாட்களில் பாஜக தனது தமிழக முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என அந்தக் கட்சியைச் சேர்ந்த குஷ்பூ தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பூ தற்போது பாஜக-வுக்கு ஆதரவாக...
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் மெகா தொடர் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரமாக நடிகை ரோஷிணி நடித்து வருகிறார். ரோஷிணிக்கு தமிழக இல்லங்களில் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது....
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருகிறது. இந்தப் போட்டியில் நேரடியாக ஃபைனல்ஸ் செல்ல வாய்ப்பு பாலாஜிக்கு கிடைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று உடல்...
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான சாம்சங், தற்போது மிகக்குறைந்த விலையில் 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. சாம்சங் நிறுவனம் தற்போது புதிய வரவாக கேலக்ஸி எம் 02 எஸ் என்ற மாடலை ஜனவரி...
தமிழகத்தில் 10,12 பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்ககாததால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில், பொங்கலுக்கு பின்னர் பள்ளிகள்...
இந்தியக் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் அணியினருடன் இணைந்த ரோகித் சர்மா கடந்த வாரம் ரிஷப் பண்ட், சுப்மன் கில், நவ்தீப் சைனி, பிரித்வி ஷா ஆகியோர் உடன் இணைந்து...
சத்தியமங்கலம் அருகே தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகையை வாங்குவதற்காக ரேஷன் கடைகளில் கல், பை ஆகியவற்றை வைத்து பொதுமக்கள் இடம்பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2500யை குடும்பஅட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படும்...
திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மொத்த...
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு லேசாக காய்ச்சல் அடிப்பதாக உணரப்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். காட்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டு...
தமிழில் வெளியான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக் மூலம் பாலிவுட் பட உலகில் நடிகர் விஜய் சேதுபதி அறிமுகம் ஆகிறார். தமிழில் மாநகரம் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். ஹிந்தியில் இந்தப் படத்தை...
நடிகர் சூர்யா-வின் 40-வது திரைப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் இணைந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் நந்தா படத்தில் மிரட்டிய கூட்டணியினர் மீண்டும் சூர்யா 40 படத்துக்காக இணைந்துள்ளனர். சூர்யாவின் 40-வது படத்துக்கு கத்திக்குத்தி என தலைப்பு வைக்கப்படலாம்...
சென்னை CSIR – Structural Engineering Research centre நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை CSIR – Structural Engineering Research...