இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 11/01/2021 முதல் 13/01/2021 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,078 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஓட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து...
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோழிகள் கொண்டு வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ‘கேரள மாநிலம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில், வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் நோய்...
9-Jan-21 சனிக்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய...
9 Jan 2021 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்தருது மார்கழி 25 சனிக்கிழமை ஏகாதசி மாலை மணி 6.11 வரை பின்னர் துவாதசி விசாகம் பகல் மணி 11.44 வரை பின்னர் அனுஷம் சூலம் நாமயோகம்...
மேஷம் – வெற்றி ரிஷபம் – தனம் மிதுனம் – பக்தி கடகம் – பாசம் சிம்மம் – லாபம் கன்னி – தேர்ச்சி துலாம் – ஓய்வு விருச்சி – நன்மை தனுசு –...
தமிழக திரை அரங்குகளில் 50% சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 4-ம் தேதி தமிழக திரை அரங்குகளில் 100 சதவீதம் வரையில் பார்வையாளர்களுக்கு அனுமதி என்று தமிழக அரசு...
இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: RITES மொத்த காலியிடங்கள்: 1 வேலை செய்யும் இடம்:...
சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் ஈஸ்வரன். ஈஸ்வரன் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெலியாகி ரசிகர்கள் இடையில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ஈஸ்வரன் படத்தில் ட்ரெயலர் மேலும்...
மத்திய அரசின் Certification Engineers International லிமிடெட் (CEIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Certification Engineers International மொத்த காலியிடங்கள்: 109...
குடிமக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகை அனைத்தும் டாஸ்மாக் கடைகளுக்கே தான் செல்கின்றன என்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகையாக 2.06 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு, 2500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்....
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கிருந்து வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும் கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு இறைச்சிக்கான பறவை ஏற்றுமதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது....
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தியேட்டர்களுக்கு மட்டும் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 ஆம் தேதி வரையில்...
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் புதியதாக என்.ஆர்.ஐ அணி உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ‘வெளிநாடு வாழ் இந்தியர்களை கழக உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு...
முருகன் தமிழ்க் கடவுள் என்று சொன்னால், அவரதோ சகோதரர் என்று சொல்லப்படும் விநாயகர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் எம்.பி. சென்னையில் ‘திராவிடர் கழகம்’ சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில்...
விஜய்யின் ‘மக்கள் இயக்கம்’ ரசிகர் மன்றத்தில் முக்கியப் பதவியில் இருந்த ரவி ராஜா, திடுக்கிடும் சில ரகசியங்கள் வெளியிடப்படும் என்று எச்சரித்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்கும் அவரது தந்தை...