இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படடும் நிலையில், பாஜகவினர் காவி உடை போட்ட திருவள்ளுவர் படத்தைப் பகிர்ந்து வாழ்த்துச் செய்தி பகிர்ந்து வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருவள்ளுவருக்கு, தமிழக அரசு ஏற்றுக் கொண்ட...
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை...
இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 35 பேர் பலியாகினர். இந்தோனிசியாவில் உள்ள கலவேசி தீவில் இன்று அதிகாலை திடீரென பூகம்பம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் குலுங்கியதால்...
மத்திய அரசின் கீழ் செயலாற்றும் இற்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Sports Authority of India மொத்த காலியிடங்கள்: 27...
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று காபாவில் தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில் ‘யார்க்கர் கிங்’ நடராஜன், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்தப் போட்டிக்கான...
குளிர்காலத்தில் நம் உடலை கதகதப்புடன் வைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் தேவையான ஊட்டச்சத்துகளையும் அதற்கு அளிக்க வேண்டும். அதற்கு ஏற்ற 3 வகை காய்கறிகள் குறித்துப் பார்ப்போம். குறிப்பாக இந்த காய்கறிகள் குளிர் காலங்களில் நமக்கு...
நாளை முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளது. முதல் நாளே 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கோவாக்ஷின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு மருந்து கட்டுப்பாடு அமைப்பிலிருந்து அனுமதி அளிக்கப்பட்டது. முதற்கட்ட...
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று காபாவில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அந்த...
ஜனவரி மாதத்தின் பாதி முடிந்த பின்னரும் இன்னும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இது தமிழகத்துக்கு மிகவும் புதிதான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்நிலையில் இன்றும் தென் தமிழகத்தின் பல இடங்களில் மழை தொடரும்...
இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை மெரினா கடற்கரை செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நாளை முதல் தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கப்பட உள்ளன. இதனிடையே உருமாறிய கொரோனா...
பேச்சுவார்த்தை தொடர்பாக இதுவரை பாஜக தன்னை அணுகியதில்லை என்றும், தானே பாஜகவை அணுகி வருவதாகவும் கூறியுள்ளார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கமலிடம், பிரதமர் நரேந்திர...
கொரோனா தடுப்பூசியைப் பற்றி பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில், சென்னையில்...
கொரோனாவை கண்டுபிடிப்பதற்காக சீனாவின் வூஹான் நகருக்கு செல்லவிருந்த உலக சுகாதார அமைப்பு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா தொற்று உலகுக்கு பரவியது. ஆய்வுக்கூடத்தில்...
சீனாவின் முக்கிய மாகாணமான ஹைலோங்ஜியாங்கில் கொரோனா பரவல் ஏற்பட்டத்தையடுத்து திடீர் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா, தற்போது உருமாறிய கொரோனாவில் வந்து நிற்கிறது. அங்குள்ள ஹைலோங்ஜியாங் என்ற மாகாணம் மிகமுக்கியமானதாகவும். ஹைலோங்ஜியாங்கில்...
15-Jan-21 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும்....