சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே, நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான அகமதுநகர் பகுதியில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படும் என்று அவர்...
திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிட்டு 50 நாட்களுக்கு பின்னர் மட்டுமே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் 15 நாட்களுக்குள்ளாக இன்று ஒடிடியில் வெளியாகி...
இந்திரா காந்தி வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திரா காந்தி வேளாண் பல்கலைக்கழகம் (Indira Gandhi Agricultural University) மொத்த காலியிடங்கள்:...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுக் கூட்ட மேடை ஒன்றில் உளறிக் கொட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழக அரசியல் தளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துண்டுச் சீட்டைப் பார்க்காமல் பேச மாட்டார் என்று...
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறையிலிருந்து விடுதலை ஆனார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதேபோல கடந்த 27 ஆம் தேதியன்றே ஜெயலலிதாவின் நினைவிடமும் மெரினா கடற்கரையில்...
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான கடந்த 26 ஆம் தேதி, டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டனர்...
நடிகர் சிம்பு, அச்சம் என்பது மடமையடா படத்துக்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கொரோனா ஊரடங்குக்குப் பிறகு படங்களில் நடிப்பதில் வேகம் காட்டி வரும் சிம்பு. ஈஸ்வரன்,...
கொரோனா தடுப்பூசியை வேகமாகப் பெறுவதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவுக்கு முன்பே கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி...
29-Jan-21 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தாயார், தாய் வழி உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும். குடும்பத்தில் திருப்திகரமான சூழ்நிலை...
29 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 16 வெள்ளிக்கிழமை ப்ரதமை இரவு மணி 12.56 வரை பின்னர் துவிதியை ஆயில்யம் மறு. காலை மணி 4.46 வரை பின்னர் மகம் ஆயுஷ்மான்...
மேஷம் – நன்மை ரிஷபம் – வெற்றி மிதுனம் – வரவு கடகம் – தாமதம் சிம்மம் – நலம் கன்னி – பிரீதி துலாம் – நட்பு விருச்சி – புகழ் தனுசு –...
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே தாய்மாமன் ஒருவர் தனது தங்கை மகள்களுக்காக கொண்டு வந்த சீர் ஊரையே மிரளச் செய்யும் அளவில் வந்து இறங்கியுள்ளது. இந்த தாய்மாமன் சீர் தற்போது சமுக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது....
இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படம் ஒன்றில் நடிகர் த்ருவ் விக்ரம் நாயகன் ஆக ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகர் த்ருவ் விக்ரம் தற்போது அப்பா விக்ரம் உடன்...
மறைந்த நடிகை விஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படத்தின் ஆடியோ நாளை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் புகழ் பெற்ற நடிகை விஜே சித்ரா தனது மறைவுக்கு முன்னர் நடித்த ‘கால்ஸ்’ என்னும்...
வருகிற ஜனவரி 31-ம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக தமிழகம்...