திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் முன்னிலையில் பச்சைப் பச்சையாய் பொய் சொல்கிறார் என்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,...
பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இந்த...
விஜய் சேதுபதி பாலிவுட் படம் ஒன்றில் அமீர் கான் உடன் இணைந்து நடிக்கப் போவதாக கொரோனா பதற்றத்துக்கு முன்னர் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனால், அடுத்து விஜய் சேதுபதி அமீர் கான் படத்தில் இருந்து விலகி...
தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல நிறுவனம் (NIHFW-National Institute...
தல அஜித் கொடுத்த அறிக்கைக்கு பதில் கொடுக்கும் விதமாக தல அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் இயக்குநர் விநோத் தயாரிப்பாளர் போனி கபூர் என்னும்...
சிவகார்த்திகேயன் பிறந்தநாள் தினமான இன்று ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் வருகிற மார்ச் மாதம் வெளியாக உள்ளது. அடுத்ததாக அயலான் படம் வெளியீட்டுக்குத் தயாராகவே உள்ளது....
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். அவரின் அற்புதமான சதத்திற்காகவும், ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றிய திறனிற்காகவும்...
நாட்டில் பெட்ரோல் விலை இன்று 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. ராஜஸ்தான் மாநில ஶ்ரீ கங்காநகரில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100.13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல அங்கு ஒரு லிட்டர் டீசல் 92.13 ரூபாய்க்கு...
பஞ்சாபில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது. பாஜக இந்தத் தேர்தலில் படுதோல்வியைத் தழுவியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள...
தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டாலும் இந்த படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிடாததால் அஜித் ரசிகர்கள் கடுப்பாகி பிரதமர் மோடி...
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNSTC மொத்த காலியிடங்கள்: 06 வேலை...
ட்விட்டர் சமூக வலைதளத்திற்கு மாற்றாக வந்துள்ள ‘கூ’ செயலி, 5 நாட்களில் 9 லட்சம் புதிய பயனர்களைப் பெற்றுள்ளது. கூ செயலியின் ரீச் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக வந்துள்ள...
தொலைக்காட்சியுடன் செல்போன் மற்றும் இன்டர்நெட்டை இணைக்கும் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் கருவியை இந்தியாவில் அதிலும் சென்னையில் தயாரிக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் சர்வதேச மூத்த துணை...
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை மொத்த காலியிடங்கள்: 12 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
இந்தியா – இங்கிலாந்து இடையில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன், வைரல் மீம் கன்டென்டாக மாறியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது...