நடிகர் சித்தார்த் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர் என்ற விமர்சனத்துக்கு எதிராக ட்விட்டரில் சித்தார்த் தனது படிப்பு விவரங்களை வெளியிட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறார். நடிகர் சித்தார்த் ட்விட்டரில் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்....
பாலிவுட் கிங் என்று அழைக்கப்படும் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது அதை மறுத்துள்ளார் நடிகை நயன்தாரா. பாலிவுட் படம் ஒன்றில் நடிகர் ஷாருக்கான் உடன் இணைந்து நடனம் ஆட பலிவுட் இயக்குநர் ஒருவர்...
லட்சக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தரவில்லை என ‘தல’ அஜித் மீது தயாரிப்பாளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். ‘தல’ அஜித் கடந்த 1996-ம் ஆண்டு தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் என்பவரிடம் பல லட்சம் ரூபாய் கடன்...
மத்திய அரசின் கீழ் செயல்படும் SPMCIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: SPMCIL மொத்த காலியிடங்கள்: 23 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
திமுக ஆட்சி அமைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்படுவது உறுதி என்று தேனியில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ கூட்டத்தில் சவால் விட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:-...
இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Central Railway மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும்...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் இன்று சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்களை ஏல முறையில்...
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNHRCE மொத்த காலியிடங்கள்:...
திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவதால் திரைப்படங்களுக்கு எந்த மரியாதையும் இல்லாமல் போய்விட்டது என இயக்குநர் பேரரசு வேதனை தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரும் பல திரைப்படங்கள் திரை அரங்கங்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளங்களான...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கிறிஸ் மோரீஸ் 16.25 கோடிக்கும், கிளன் மேக்ஸ்வெல் 14.25 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இன்றைய ஏலத்தில் இதுவரை எடுக்கப்பட்ட...
சமீபத்தில் சென்னையில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் மொயின் அலிகான் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட் கேட்டதால் அவர்...
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா என்ற கேள்விக்கு அந்த சீரியலின் இயக்குநர் ஒரு ஹின்ட் கொடுத்துள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா...
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ECIL மொத்த காலியிடங்கள்: 07 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
மீண்டும் ‘விண்ணைத்தாண்டி வருவாயோ’ காம்போ சிம்பு- த்ரிஷா-கெளதம் மேனன்- ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ புதிய படம் ஒன்றுக்காக இணைய உள்ளனர். நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியானது. இதையடுத்து மாநாடு படமும் வெளியீட்டுக்குத் தயாராகவே...
இயக்குநர் சங்கர் வழியில் இயக்குநர் லிங்குசாமி தற்போது தெலுங்கு ஹீரோ ஒருவருடன் இணைந்து தனது முதல் தெலுங்கு படத்தை இயக்க உள்ளார். சில நாட்களுக்கு முன்னர் இயக்குநர் சங்கர் தெலுங்குவில் முன்னணி நாயகன் ஆக இருக்கும்...