இனிமே எக்காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று தேமுதிகவின் விஜய பிரபாகரன் பேசியுள்ளார். அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர்...
நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் ஆகியோர் இணைந்து அடுத்ததாக ஓர் திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை ‘சியான் 60’ என அழைக்கின்றனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கும்...
ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்தேன் என காமெடி நடிகர் செந்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் காமெடி நடிகர் கவுண்டமணியுடன் பல திரைப் படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் செந்தில், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக...
‘யங் சூப்பர் ஸ்டார்’ ஆக இருக்கும் எஸ்.டி.ஆர் என்னும் சிம்பு, ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ ஆக இருந்த போது நடித்த திரைப்படம் ‘மன்மதன்’. இது சந்தானத்தின் முதல் திரைப்படமாகவும் அமைந்தது. வித்தியாசமான திரைக்கதை, சிம்புவின் கலக்கல்...
இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பதும் இந்த தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே. மார்ச்...
மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் தொழிலதிபர்களும் தொடர்ச்சியாக கொரோனா...
எதிர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே மாதம் 2 ஆம் தேதி, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தமிழகத்தின்...
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே இருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் உலகம் முழுவதும் தொழில்துறை தேக்கம் அடைந்ததை அடுத்து பாதுகாப்பான முதலீடு என...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கோமாளிகளில் ஒருவராகிய மணிமேகலைக்கு சிறு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் இரண்டு வாரங்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன குக் வித்...
தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பதும் இந்த திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் இன்று...
அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது என்பதும் 171 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வேட்பாளர் பட்டியல் பெரும்பாலானவர்களை திருப்தி அடைய செய்திருந்தாலும் ஒரு சிலரை அதிருப்தி...
11-Mar-21 வியாழக்கிழமை மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது...
11 Mar 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் சிசிரருது மாசி 27 வியாழக்கிழமை திரயோதசி மாலை மணி 3.43 வரை பின்னர் சதுர்தசி அவிட்டம் இரவு மணி 10.37 வரை பின்னர் சதயம் சிவம் நாமயோகம்...
அதிமுக கூட்டணியில் உள்ள ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த சில நாட்களாக தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் தங்களுக்கு 4 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுக்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தேர்தல் பிரசாரங்கள், கூட்டணி தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு ஆகியவற்றைக் கவனித்து வருகின்றன. இந்த...