இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே நான்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்தது என்பதும் இதில் 3-1 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் இரு...
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் 10 2ஆ, வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கேரள மாநிலத்தில்...
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கடைசியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது. நேற்று இரவு திமுக தலைவர்...
12-Mar-21 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார...
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் கடந்த சில நாட்களாக இரு தரப்பும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தன. இந்த...
12 Mar 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் சிசிரருது மாசி 28 வெள்ளிக்கிழமை சதுர்தசி மாலை மணி 3.50 வரை பின்னர் அமாவாஸ்யை சதயம் இரவு மணி 11.30 வரை பின்னர் பூரட்டாதி ஸித்தம் நாமயோகம்...
நாளை மற்றும் நாளை மறுநாள் சனி ஞாயிறு என்பதும் இதனை அடுத்து திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாகவும் தொடர்ச்சியாக நாளை முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தை அடுத்து புதுவையிலும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதுவை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை...
அதிமுக வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த வேட்பாளர் பட்டியலில் மூன்று அமைச்சர்கள் மற்றும் 41 எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் வரும் தேர்தலில் சீட் கிடைக்காத எம்எல்ஏ ஒருவருக்கு ராஜசபா...
பிரபல இயக்குனர் எஸ்பி ஜெனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மருத்துவமனை வட்டாரங்கள் இது குறித்து தகவல்கள் தெரிவித்த போது அவருடைய உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்...
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டே இருந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது தங்களுடைய சக்திக்கு மீறி தொகுதிகள் கேட்டதாகவும் சிறப்பாக கவனிக்க வேண்டும்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம்...
மேஷம் – வரவு ரிஷபம் – ஆக்கம் மிதுனம் – நன்மை கடகம் – உதவி சிம்மம் – சுகம் கன்னி – வாழ்வு துலாம் – களிப்பு விருச்சி – நலம் தனுசு –...
கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பின் இயல்புநிலை திரும்பிய போதிலும் திரையரங்குகளில் அதிக கூட்டம் வராததால் பல திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் தான் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே சூரரை போற்று, க/பெ ரணசிங்கம், மூக்குத்தி...
திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் பெற்ற திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு வேண்டிய தகுதிகள் குறித்த பட்டியலை ஏற்கனவே திமுக தலைமையிடம் அளித்திருந்தது. இது குறித்து நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது விடுதலை சிறுத்தைகள்...