விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயமின் ‘அரசியல் பேரவை’ எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அனைத்துத் தொகுதிகளையும் இளைஞர்களை முன் வைத்துப் பிரச்சாரம் செய்து வருகிறார் சகாயம். இந்நிலையில் எதை...
தளபதி விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருந்த நிலையில் த்ரிஷாவால் அந்த வாய்ப்பு மிஸ் ஆனதாக கவிஞர் கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். முன்னணி ஊடகம்...
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியது. மேலும் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக உடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க தேமுதிக தயாராகி வருகிறது. இந்நிலையில்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் இருக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு இந்தியா...
பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, திமுக குறித்துப் பேட்டி ஒன்றில் பேசியுள்ளது மிகுந்த சர்ச்சையாகி வருகிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20...
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி உருவாகி இருக்கும் நிலையில் அந்தக் கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் போட்டியிட...
வலிமை படத்தில் வில்லன் ஆக தெலுங்கு திரைப்பட உலகின் ஹீரோ கார்த்திகேயா நடித்து வருகிறார். விரைவில் வெளியாக உள்ள தல அஜித்-ன் வலிமை படத்தில் வில்லன் ஆகதெலுங்கு ஹீரோ கார்த்திகேயா நடிக்கிறார். ஹீரோ ஆக நடிக்கும்...
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களுடைய சொத்து மதிப்பை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதியின்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்களின் சொத்து மதிப்பு தற்போது தெரியவந்துள்ளது....
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் இணைந்த சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை செய்திருந்த நிலையில் தமிழகத்தில் இன்று 800ஐ தாண்டி கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா வங்கி மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்:...
புதிதாக உருவாக உள்ள பேய்ப் படம் ஒன்றில் நாயகன் ஆக நடிக்க இயக்குநர் சுந்தர் சி ஒப்பந்தம் ஆகியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் சிபிராஜ் நடிப்பில் வெளியான ‘கட்டப்பாவ காணோம்’ என்னும் திரைப்படத்தை இயக்கியவர்...
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: AAI மொத்த காலியிடங்கள்: 04 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
தல அஜித் 50-வது பிறந்தநாள் அன்று ‘தல 50’ திரைப் படத்தை மறு வெளியீடு செய்ய வேண்டும் என அந்தப் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது தயாரிப்பாளருக்குக் கோரிக்கை வைத்துள்ளார். தல அஜித் தனது...
முன்னாள் எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ நீலகண்டன் உள்பட ஒருசிலர் அதிமுகவில் இருந்து...