நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 15,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம்...
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை ஜமைக்கா நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு. இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் அந்நாட்டு பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல். இதுவரை இந்திய தரப்பில், ஜமைக்காவுக்கு சுமார் 50,000...
மத்திய பெட்ரோகெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CIPET மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்றைய 4வது டி20 போட்டியில் இந்தியா, 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள்...
அதிமுக வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தோப்பு வெங்கடாசலம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் பெருந்துறை...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து, வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் கமல், ‘இந்த தேர்தல் அறிக்கை ஒரு முன் மாதிரி...
நத்தம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து வேட்புமனு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்துள்ள ஐஜேகே கட்சியின் நத்தம் வேட்பாளர் சரண்ராஜ் என்பவர் இன்று நத்தம்...
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CUTN மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CPRI மொத்த காலியிடங்கள்: 25 வேலை செய்யும்...
இயக்குனர் ஹரி தற்போது அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானிசங்கர் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ராதிகா, யோகி பாபு...
இந்திய அரசின் கீழ் செயலாற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையமானது, நிகர்நிலை பல்கலைக்கழகமான ஹோமி பாபா தேசிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்:...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊர்ந்து செல்லும் முதல்வர் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவ்வப்போது கேலியும் கிண்டலும் செய்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூட அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 4 டி-20 போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில்...
இன்னும் ஒரு ஆண்டில் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகள் அனைத்தும் மூடப்படும் என மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பல சுங்கச்சாவடிகள் இருக்கும் காரணத்தினால் அந்த சுங்கச்சாவடிகளில் அடிக்கடி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் நேற்று கிட்டத்தட்ட 1000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது பள்ளிகளை கொரோனா வைரஸ்...