சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று பிரச்சாரம் செய்தார். குஷ்பு மிகச்சிறந்த திறமையானவர் என்றும் பேச்சாளர் என்றும் அவரை எம்எல்ஏவாக தேர்வு செய்தால்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தினந்தோறும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது இந்த நிலையில் இன்று அதாவது மார்ச் 29ஆம் தேதி தமிழகம்...
விஜய் சேதுபதி வில்லனாக நடித்த மாஸ்டர் மற்றும் உப்பன்னா ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் திரைப்படம் 300 கோடிக்கு மேலும் உப்பன்னா திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல்...
தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த படத்திற்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி விட்ட ’ஜெகமே தந்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த...
நாம் தமிழர் கட்சி, இதுவரை சந்தித்த அனைத்துத் தேர்தல்களைப் போலவே 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலையும் தனித்தே சந்திக்கிறது. முன்னர் நடந்த தேர்தலில் ஆணுக்கும் பெண்ணுக்கு சரிபாதி தொகுதிகள் ஒதுக்கியது போலவே, இந்த தேர்தலிலும்...
விஜய்சேதுபதி படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவருக்கு தயாரிப்பாளர் ரூபாய் 75 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த தெலுங்கு படம் உப்பன்னா....
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் என்பது குறித்த கருத்துக் கணிப்பு வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தந்தி டிவி எடுத்துள்ள...
தமிழ்த் திரைப்பட இயக்குநரும் லட்சிய தி.மு.க கட்சியின் தலைவருமான டி.ராஜேந்தர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை எந்தக் கட்சிக்கும் தனது ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார்...
தளபதி விஜய், பூஜா ஹெக்டே உள்பட பலர் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த...
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா என்ற தகவல் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தனக்கு...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று முடிந்தது. இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் 2 –...
பிரதமர் மோடி மக்களுக்கு என்ன நல்லது பண்ணலாம் என யோசித்து யோசித்து தூக்கம் வராமல் தவிக்கிறார் என்று பாஜக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பூ தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து...
இந்திய வேளாண் புள்ளிவிவர ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய வேளாண் புள்ளிவிவர ஆராய்ச்சி நிறுவனம் (IASRI – Indian Agricultural...
உலகின் முக்கிய கடல் வழித் தடமான சூயஸ் கால்வாயில் கடந்த ஒரு வார காலமாக பிரம்மாண்ட சரக்குக் கப்பல் ஒன்று சிக்கி, மொத்த வழிப் போக்குவரத்தையும் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் கடந்த 6 நாட்களாக எகிப்து...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விசுவரூபம் எடுத்து வரும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த இரண்டு நாட்களாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது என்பதும் தெரிந்ததே....