தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுமையாக முடிவடைந்து சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டது...
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸாகிறது கர்ணன் திரைப்படம். அந்தப் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் பாராட்டுகளையும் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது....
உத்தரப் பிரதேச மாநில முதல்வரும் பாஜகவின் தேசிய நிர்வாகிகளில் ஒருவருமான யோகி ஆதித்யநாத், இன்று தமிழகத்துக்கு வருகை தந்து பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். முதலில் விருதுநகரில் பிரச்சாரம் செய்த அவர் பின்னர் கோவை...
பாஜகவிடம் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களிலுள்ள தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்....
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. அதைத் தொடர்ந்து மே 2 ஆம் தேதி அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக முடிவுகள்...
இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: SEBI மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகின்றன. இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும் என்பதால் அனைத்து கட்சி தலைவர்களும்...
இன்று மாலை ஆபரணத் தங்கம் விலை 12 ரூபாய் குறைந்தது, கிராம் 4162 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரன் ஆபரணத் தங்கம் 33864 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கம் விலை...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திற்கு நடுவே ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வந்தது. மக்கள் கூட்டம் அதிகமிருந்ததால் ஆம்புலன்ஸ் கூட்டத்தைத் தாண்டிச் செல்வது கடினமாகத் தெரிந்தது. அப்போது அவர் ஆம்புலன்ஸுக்கு மக்கள் விழிவிடும்படி...
உத்தரப் பிரதேச மாநில முதல்வரும் பாஜகவின் தேசிய நிர்வாகிகளில் ஒருவருமான யோகி ஆதித்யநாத், இன்று தமிழகத்துக்கு வருகை தந்து பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். முதலில் விருதுநகரில் பிரச்சாரம் செய்த அவர் பின்னர் கோவை...
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், இந்த முறை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பண்ருட்டி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் அவர் தேர்தலில் களம் காண்கிறார். பாட்டாளி மக்கள்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டது என்பதும் அதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் குக்’கள், கோமாளிகள் மற்றும் நடுவர்கள் என்பது...
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக துணை பொதுச்செயலாளர் ஆ ராசா அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவருக்கு கண்டனங்கள்...
கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். மக்கள் நீதி...
தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருப்பவர் எச்.ராஜா. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்க இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர் காரைக்குடியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் காரைக்குடி...