சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டது என்ற செய்தியைப் பார்த்தோம். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் சற்று முன்னர் தனது...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு சற்றுமுன்னர் திரை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார் என்பது...
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’சுல்தான்’. இந்த படம் நாளை உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான புரமோஷன்...
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டு இருப்பதாக ஏற்கனவே இந்திய வானிலை மையம் அறிவித்து இருந்த நிலையில் தற்போது வங்ககடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது....
மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் என்ற தொகுதியில் போட்டியிடும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தோற்பது உறுதி என அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
சிறு சேமிப்புக்கான வட்டி குறைப்பு குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் சிறு சேமிப்பு திட்டத்துக்கான வட்டி குறைப்பு அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சிறு சேமிப்புக்கான வட்டி...
வங்கிகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆட்டோ டெபிட் சேவை விரைவில் ரத்தாக உள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சிகள் உள்ளனர். கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் ஆட்டோ டெபிட் சேவைக்கு ரிசர்வ் வங்கி கடந்த சில...
இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது ‘துப்பரிவாளன் 2’ மற்றும் ‘எனிமி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘துப்பறிவாளன் 2’ மற்றும் ஆர்யாவுடன் விஷால் நடித்து வரும் ‘எனிமி’...
ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் – RailTel Corporation...
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக தவிர மூன்றாவது அணியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது என்பதும் அந்த கட்சி சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து...
பூமி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பூமி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையம் (National Centre for Earth...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் முதல் முறையாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தற்போது தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மேற்கு...
இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதாக கூறப்படும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரனோ வைரஸ் மூன்றாவது அலையை தடுப்பதற்காக அந்நாடு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதால் பெரும் பரபரப்பு...