அரசியலில் இருந்து மதத்தை அகற்றி விட்டால் வெறுப்பு பேச்சுக்கள் பெருமளவில் குறைந்து விடும். தற்போது அரசியல் பேச்சுக்கள் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது என வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலையாக தெரிவித்துள்ளனர். இந்து சமாஜ்...
சென்னையில் இன்று காலை (30/03/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 5,565 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 44,520 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகராக வலம் வரும் நடிகர் சரத்குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் படத்தின்...
பொன்னியின் செல்வன் 2 இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் என...
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. நேரு ஸ்டேடியத்தில் பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்ற...
சென்னை: ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி நிறுவனத்தின் தயிர் பாக்கெட்டில் “தஹி” என்ற வார்த்தையை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவைத்துள்ளது. இந்தி திணிப்பு சர்ச்சைக்கு இடையில் அவர்களின் இந்த உத்தரவும்...
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ‘பத்து தல’ படத்திற்காக...
சென்னை: இந்திய உணவு கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்ட இந்த அறிக்கைக்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் உறைகளின்...
தயிர்ப் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையினைப் பயன்படுத்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். தாய்மொழி தமிழ்...
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இந்தியில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் வெகு விரைவாக...
கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ரூபாய் 26 மில்லியன் அளவு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. கூகுள் நிறுவனத்தில் பல...
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில், ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேலாக முன்பதிவு செய்து பயணம் செய்தால், கட்டண சலுகை வழங்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 50%...
உலகம் முழுவதும் 300 மில்லியன் ஊழியர்கள் செய்யும் வேலையை செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் செய்ய வாய்ப்பு இருப்பதாக சர்வே ஒன்றின் முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது செயற்கை நுண்ணறிவு கருவிகள் கிட்டத்தட்ட...
உலகின் மிகப்பெரிய திரையரங்கு குழுமத்தை அமேசான் நிறுவனம் வாங்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உலகின் நம்பர் ஒன் இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் தற்போது பல்வேறு பிரிவுகளில் தனது வணிகத்தை விரிவுபடுத்தி...
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கு வளாகம் அமைந்துள்ளது. உள்நாட்டின் பல பகுதிகளுக்கும், ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கும் கோவையில் இருந்து சரக்குகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. நேரடியான...