Connect with us

தமிழ்நாடு

ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்: எல் முருகன்

Published

on

ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்து தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என பேட்டி ஒன்றில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று திருச்சியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்பட 7 முக்கிய திட்டங்களை அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தார்.

திமுக ஏற்கனவே விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது. அந்த வாக்குறுதி என்ன ஆனது? இந்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 என்ற அறிவிப்பை எப்படி நிறைவேற்றும்? ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஊழல் மட்டுமே செய்தது. மத்திய அரசின் திட்டங்களான விஷன் 7 என்ற பெயரில் வெளியானதை தான் முக ஸ்டாலின் காப்பியடித்து கூறிவருகிறார்.

திமுக அறிவித்த எழில்மிகு திட்டம் ஏற்கனவே மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மனித கழிவுகளை அகற்றுவதற்கு கருவிகளை மத்திய அரசு ஏற்கனவே வழங்கிவருகிறது. திமுக அறிவிப்பு எல்லாமே ஒரு ஏமாற்று வேலை. ஏமாற்றுவதற்கு அவர்களிடம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். எல் முருகனின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!