சினிமா செய்திகள்

கெளதம் மேனனுக்கு ஜோடியாக அமலா பால்..!- காதலர் தினத்துக்கு வெளியாகும் லவ் படம்!

Published

on

காதலர் தினத்தை ஒட்டி பிப்ரவரி 12-ம் தேதி ‘குட்டி ஸ்டோரி’ என்னும் ஆந்தாலஜி படம் திரை அரங்கங்களில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன. நான்கு கதைகளில் முதல் கதையில் கெளதம் மேனன்- அமலா பால் ஜோடியாக நடிக்கின்றனர். இரண்டாம் கதையில் வருண்- சாக்‌ஷி, மூன்றாம் கதையில் வருண்- மேகா ஆகாஷ், நான்காம் கதையில் விஜய் சேதுபதி- அதிதி பாலன் ஆகியோர் நடித்துள்ளனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘குட்டி ஸ்டோரி’ படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். நான்கு கதைகளின் தொகுப்பாக ‘குட்டி ஸ்டோரி’ படம் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version