வேலைவாய்ப்பு

கிருஷ்ணகிரி அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசின் சத்துணவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TN Govt – Krishnagiri

மொத்த காலியிடங்கள்: 1051

வேலை: Organizer, Cook & Assistant

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

* Organizer – 342
* Cook – 64
* Assistant – 645

வயது:

* பொது வேட்பாளர்கள் – 21 முதல் 40 வரை
* பழங்குடி ஆர்வலர்கள் – 20 முதல் 40 வரை
* ஆதரவற்ற / விதவை விண்ணப்பதாரர்கள் – 18 முதல் 40 வரை

கல்வித்தகுதி: 5/ 8/ 10 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.7,700 முதல் ரூ.24,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2020/09/2020092661-1.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version