சினிமா செய்திகள்

நடிகர் விவேக் மறைவிற்கு கோலிவுட் திரையுலகினர் இரங்கல்!

Published

on

பிரபல நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமான நிலையில் அவரது மறைவு குறித்த செய்தி அறிந்து கோலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து திரையுலகினர் தங்களது சமூக வலைதளங்களில் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கோலிவுட் பிரபலங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

 

 

Trending

Exit mobile version