Connect with us

இந்தியா

கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டி திருமணம்.. கோடிக்கணக்கில் குவிந்த பரிசுகள்

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் கேஎல் ராகுல், நடிகை அதியா ஷெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு வந்த பரிசுகளின் மதிப்பு மட்டும் கோடிக்கணக்கில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் தனது நீண்ட நாள் காதலியான அதியா ஷெட்டியை மகாராஷ்டிராவில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் திருமணம் செய்து கொண்டார். இருவரும் நீண்ட நாட்கள் ஆக காதலித்து வந்த நிலையில் இரு தரப்பு பெற்றோர்களும் திருமணத்திற்கு சமாதித்து உள்ளதை அடுத்து இந்த திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்துள்ளது. மணமகள் அதியா ஷெட்டி பிரபல பாலிவுட் நடிகர் சுனில் பட்டியல் மகள் என்பதும் அவர் சல்மான் கான் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் திருமணம் குறித்த புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. மேலும் திருமண வரவேற்பு மற்றும் தேனிலவு ஆகியவற்றை இருவரும் ஒத்திவைத்துள்ளதாகவும், கேஎல் ராகுலுக்கு தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் இருப்பதாலும், அதியா ஷெட்டிக்கு படப்பிடிப்பு இருப்பதாலும் இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. அனேகமாக ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு திருமண வரவேற்பு, தேனிலவு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கேஎல் ராகுல் – அதியா ஷெட்டி ஜோடிக்கு வந்த திருமண பரிசுகள் மட்டும் கோடி கணக்கில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதியா செட்டியின் பெற்றோர்களான சுனில் செட்டி மற்றும் மனா ஷெட்டி தம்பதிகள் ஒரு ஆடம்பர பங்களாவை திருமண பரிசாக வழங்கி இருப்பதாகவும் மும்பையில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடு மட்டும் ரூ.20 கோடி பெறும் என்றும் கூறப்படுகிறது.

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகிய இருவரும் சேர்ந்து புதுமண தம்பதிகளுக்கு 2.17 கோடிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்து உள்ளனர். முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கவாஸாகி பைக் வாங்கி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாலிவுட் நடந்த சல்மான்கான் புதுமண தம்பதிகளுக்கு 1.6 கோடி மதிப்புள்ள ஆடி கார் வாங்கி கொடுத்துள்ளதாகவும், ஜாக்கி ஷெராப் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்ச் வாங்கி கொடுத்ததாகவும் அர்ஜுன் கபூர் ஒன்றரை கோடி மதிப்புள்ள வைர வளையல்கள் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

கேஎல் ராகுல் -அதியா ஷெட்டி தம்பதிக்கு வந்த திருமண பரிசு மட்டும் சுமார் 30 முதல் 40 கோடி ரூபாய் வரை பெரும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!