கேலரி

மரண மாஸ் கவர்ச்சியில் நடிகை கிரண்…. படாத பாடு படும் ரசிகர்கள்….

Published

on

ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல், விஜய் நடித்த திருமலை படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

ஒருபக்கம், உடல் எடை கூடி ஆண்ட்டி போல் அவர் மாறியதால் அவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் தயங்கினார். எனவே, அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தது. அவருக்கு ஆண்ட்டி வேடமே கிடைத்து வருகிறது.

இதையும் படிங்க: இது செம ஹாட்!.. நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா….

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், பிரபு, ரம்யா கிருஷ்ணன், ஹன்சிகா மோத்வானி, சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான ‘ஆம்பள’ படத்திலும் ஆண்ட்டி வேடத்திலேயே நடித்தார்.

எனவே, மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க உடல் எடையை குறைத்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை அரைகுறையாக காட்டி அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version