சினிமா செய்திகள்

கிம் கர்தாஷியன் அளவுக்கு ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகை!

Published

on

பேஷன் உலகில் பிரபலமான மாடலான கிம் கர்தாஷியன் அளவுக்கு கவர்ச்சி பிகினி போஸ் கொடுத்துள்ளார் நடிகை சந்திரிகா ரவி.

கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி நடிப்பில் வெளியான அடல்ட் ஹாரர் படத்தில் பேயாக நடித்த நடிகை சந்திரிகா ரவிக்கு, அந்த படம் வெற்றியை தந்தாலும், அதற்கடுத்து தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதானால், மீண்டும் தனக்கு விருப்பமான மாடலிங் துறைக்கே சென்று விட்டார். லாஸ் ஏஞ்சல்சில் சமீபத்தில் அவர் எடுத்த படுகவர்ச்சியான பிகினி போஸ் போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் சந்திரிகா ரவி பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இளைஞர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இதன்மூலம், இருட்டறையில் முரட்டு குத்து 2 படத்தில் சந்திரிகா ரவிக்கு வாய்ப்பு வந்தாலும் வரலாம்.

seithichurul

Trending

Exit mobile version