Connect with us

கேலரி

புடவையில் செம க்யூட்.. ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த குஷ்பு….

Published

on

khushbu

90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், பிரபு, சத்தியராஜ், சரத்குமார் என அப்போதையை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். பிரபுவுடன் மிகவும் அதிகமான படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஒருகட்டத்தில் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

khushbu

சினிமாவை அடுத்து அரசியலில் அதிக ஆர்வம் காட்டிய அவர் முதலில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன்பின் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அதன்பின் அந்த கட்சியிலிருந்தும் விலகி பாஜகவில் இணைந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார்.

khushbu

ஆனாலும், அதை பற்றியெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் தனக்கு பிடித்த விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறார். குறிப்பாக குண்டாக இருந்த அவர் உடல் எடையை குறைத்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். அவர் பகிரும் புகைப்படங்களை பார்த்தால் 90களில் அவர் நடிக்க வந்த போது அவர் எப்படி இருந்தாரோ அந்த அழகுக்கு திரும்பியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில், புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)