கிரிக்கெட்

இந்திய அணியில் புதிய புயல்.. வருகிறார் கலீல் அஹமது.. ஜாகீர் கானின் வளர்ப்பு!

Published

on

மும்பை : இந்திய அணியில் விளையாட 20 வயது நிரம்பிய கலீல் அகமது தேர்வாகி உள்ளார்.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடது கை வேகப் பந்துவீச்சாளரான கலீல் அஹ்மது சேர்க்கப்பட்டுள்ளார். பல நாட்களாக சிறப்பான முறையில் பந்து வீசி வந்தார்.

இதனால் இவருக்கு எதிர்பாராத நேரத்தில் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் அடுத்த உலக கோப்பையில் விளையாடவும் வாய்ப்பு உள்ளது.

கலீல், ராகுல் டிராவிட் பயிற்சியில், அண்டர் 19 உலகக்கோப்பையில் பங்கேற்றார். அதன்பின் ஜாகிர் கானிடம் பந்துவீச்சு பயிற்சிகளை கற்றார்.

seithichurul

Trending

Exit mobile version