ஆன்மீகம்

கேது தனது வாடிவாசலை திறந்தார் – காளை போல் பாயும் ராசிகள்! நம்பிக்கையுடன் நீங்க மட்டும்தான் களத்தில்!

Published

on

கேது பகவானின் இடமாற்றம் ஒவ்வொரு ராசிக்குமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, கன்னி ராசியில் கேது நுழைவதன் மூலம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம், நன்மைகள் கிடைக்கப்போகின்றன. இப்போ, 2024-ல் அவர் கன்னி ராசியில் பயணிப்பதினால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் புதிய உயரங்களைத் தர உள்ளது.

மேஷ ராசி: கேது பகவானின் கன்னி ராசி பயணம் மேஷ ராசிக்காரர்களுக்கு முழு ஆதரவை தருகிறது. பணவரவில் குறைவு இல்லாது, நீண்ட காலமாக இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.

கடக ராசி: கேது உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் பயணிப்பதால், உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். தொழில் வளர்ச்சி, புதிய வாய்ப்புகள் போன்ற பலன்களைப் பெறுவீர்கள்.

விருச்சிக ராசி: கேது 11-வது வீட்டில் இருப்பதால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஞானம், அறிவு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் மற்றும் முதலீடுகள் நல்ல லாபத்தைப் பெறச் செய்யும்.

 

Poovizhi

Trending

Exit mobile version